திருச்செந்தூர் முருகனை வழிபட இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு கூடுதலாய் ஒரு ரூபாய் தர வேண்டிய அவசியம் இல்லை !
50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளால் முடியாததை ஒரு இளைஞர் ஒரே நாளில் முடித்து வைத்து இருக்கிறார் !
மனமார்ந்த வாழ்த்துக்கள் அமைச்சர் @RameshOffcl அவர்களே !!
Seeing the kind of hype the legacy party camps are giving to “Virtual Warriors” itself makes us realize our strength 💥
Looks like even we TVKians never fully understood how powerful the online TVKians we really were 😎🔥 https://t.co/KlXTQ5psgh
15 Ex Minister-களை தோற்கடித்து, வேலையில்லாது வீட்டில் உட்கார வைத்து, Virtual warriors நாங்கள் அடித்து விளையாடி practice செய்ய விட்டதற்கு மிக்க நன்றி முதல்வரே @TVKVijayHQ 🙏