இது தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம்..!
23-ம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.. நாளை மறுநாள் தேர்தல் - தமிழக மக்களுக்கு இ.பி.எஸ் உரை..
#EPS | #TNElection2026 | #PolimerNews
Vibe அடங்கல… 🥳🌱
23-ஆம் தேதி இதே Vibe ஓட போறோம்… 🏃🏻♂️
இரட்டை இலைக்கு Vote போடுறோம்… 🗳️
எடப்பாடியார் Victory என்ற செய்தியை மே 4 அன்னைக்கி கொண்டாடுறோம்! ✌️
ஜெய்க்கிறோம்! 🔥
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK 🌱
7.5% உள் இட ஒதுக்கீட்டில் தனது மருத்துவ படிப்பு கனவை நினைவாக்கியவர் எடப்பாடி பழனிசாமி என மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இளம்பெண்.. வாக்கு சேகரிக்க சென்ற நடிகை கௌதமிக்கு நெகிழ்ச்சி
#Kanchipuram#AIADMK#Campaigning#Election2026#NewsTamil24x7
தஞ்சை மண்ணில் ஒரே வாகனத்தில் பிரம்மாண்ட ரோட் ஷோ சென்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி.தினகரன்..! ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்த அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.கவினர்..
#Thanjavur | #EPS | #ADMK | #Election2026 | #ElectionCampaign | #PolimerNews
பெண்கள் பாதுகாப்பு என்பது ஒரு விஷயமே இல்லாதது போல திமுக எத்தனையோ வகைகளில் கட்டமைக்க முயன்றது.
ஆனால், தங்கள் பாதுகாப்பை இழந்த தமிழகப் பெண்கள், இதை திமுக அரசுக்கு எதிரான ஒரு இயக்கமாக மாற்றி,
தாங்கள் சந்திக்கும் மன உளைச்சல்களை, அச்சங்களை,
அந்த அச்சத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்ற அவர்களின் துடிப்பை,
ஒரு சட்டையில் கைப்பட எழுதி பதிவு செய்து, விரைவில் முதல்வராக பொறுப்பேற்கப் போகும் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களிடம் வழங்கினர்.
தமிழகப் பெண்களின் அச்ச விலங்கு உடையப்போகிறது!
பெண்களைப் பாதுகாத்து, முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் #எடப்பாடியார் ஆட்சி அமையப் போகிறது!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK 🌱
💯
NDA should win big!
Vote DMK out for women's safety
Vote DMK out for a drug free society
Vote DMK out for a better L&O
Vote the Dynasts out.
Folks have tolerated enough... its time to show them the (one way) door..
#TNElections2026