ஒரு நாளைக்கு 20 மணிநேரம் உழைக்கனும்!
கேள்வி கேட்காம உழைக்கனும்!
கம்மியான கூலிக்கு உழைக்கனும்! அதுக்கு ஆட்கள இந்தியால இருந்து தான் எடுக்கனும்!
எவனோ இவன் காதுல இப்படி ஊதி விட்டிருக்கான்!
https://t.co/Pr9QAogfet
@bbctamil 100% True! But people can't afford one more Demonetization 🤣. 20 நூறு ரூபாய் நோட்டை விட, 4 ஐநூறு ரூபாய் நோட்டை விட ஒரே ஒரு ரூ2000 நோட்டை பதுக்குவது எளிதல்லவா!!! நாம் டிஜிட்டல் நாணயம் மற்றும் டிஜிட்டல் ரூபாய்க்கு மாறும் பட்சத்தில் பதுக்கல் கட்டுப்படுத்தப்படலாம்!
In #Bangalore where I usually get bun. I will get 4 Pcs of Bun in one pack for Rs20. Today I found there was only Three! I asked the shop keeper! He said 5% hike from #gstcouncil affecting the input cost we can't increase the price. Hence we made it 3 instead of 4.#inflation
@LvW5vRiWNG1Xuvw பெட்ரோல் விலை எதிர்த்து போராட்டம் செய்யவில்லை!
மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடவில்லை!
காஷ்மீரில் கோவிலில் வைத்து பெண் குழந்தையை துன்புறுத்தி கொலை செய்ததற்கு எதிராக போராடவில்லை!
மானமற்ற காவி ஈனப்பிறவிகளே! சுயநலவாதிகளே!