14-year-old Aaryan Shukla from India, last month broke the world record for the Fastest time to mentally add 100 four-digit numbers - 30.9 sec
Leaves you dazed & bewildered.
Congratulations Aaryan!
I’ve seen some videos before of kids using this technique where the hands are used, in some way, to aid calculation.
I’m sure Aaryan has a special gift beyond the ordinary, but are there any sites which give a primer on the fundamentals of this technique?
I’m not looking to break any world record. Maybe I can use it for some simple, daily business calculations! 🙂
கோவைல ஒரு ஹாஸ்டல்ல யூனிட் அதிகமாக செலவு ஆகிறது அதற்கான 3 மாசத்து EP Bill செக் செய்து 4 நாள் Power Load Analysis செய்து அந்த டேட்டாவ செக் செய்து பார்ததுல தண்ணீர் உபயோகத்திற்காக மோட்டார்கள் அதிக நேரம் ஓடி அதற்கான யூனிட் எடுத்து இருக்கு ஹாஸ்டல்ல 200 அடி ஃபோர்ல இருந்து 1.5” பைப்ல lower tank க்கு ஒரு நாளைக்கு சுமார் 13 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டுவர 5hp மோட்டர் 24மணி நேரத்திற்கு சுமார் 5 மணி நேரம் ( இதை செக் செய்ய 24 மணி நேரம் Digital timer மாட்டி செக் செய்தது ) ஓடுகிறது, இதற்கான யூனிட் Load Managerல எடுத்த டேட்டா ஒரு நாளைக்கு 5hp Borewell motor 37 யூனிட் Consume செய்கிறது, அடுத்து #lower_tank இல் இருந்து 5ஆவது மாடிக்கு 2hp மோட்டார் வழியான தண்ணீரை எடுத்து சென்று அங்கு உள்ள Purifier tank வழியாக Over tank க்கு தண்ணீர் செல்கிறது இந்த மோட்டார் 24மணி நேரத்தில் சுமார் 5 மணி நேரம் ஓடுகிறது..
இதற்கான யூனிட் Load Managerல எடுத்த டேட்டால ஒரு நாளைக்கு 2hp Water pump motor 15 யூனிட் Consume செய்கிறது, இந்த ஹாஸ்டல் கனைக்சன் LM51ல இருப்பதால் சோலார் பவர் பிளாண்ட் போட்டு கிரிட்டுக்கு கொடுப்பதில் அவ்வளவாக யூனிட்க்கான பில் அமோண்ட்டை குறைக்க நிண்டகாலம் எடுக்கும் சோலார் பவர் பிளாண்ட்க்கான செய்யும் முதலீடு #ROE எடுக்க அதிக காலம் எடுக்கும் என்பதால்… குறைவான செலவில் 8KW க்கு சோலார் பவர் பிளாண்ட் நிறுவி அதில் VFD Drive மாட்டி அதில் இருந்து பகல் நேரத்தில் சோலார் பவர் வழியாக 5hp & 2hp மோட்டார்களை ஓட்டி தண்ணீரை 25k லிட்டர் ரிசர்வு செய்யும் அளவு செட் செய்து அதற்கான ஒரு ஆட்டோமேட்டிக் ( பகல் நேரத்தில் சோலார் பவர் வழியாக ஓட்டி இரவு நேரங்களில் EB பவர்ல ஆன் ஆவது போல ) கன்ட்ரோல் பேனல் ரெடி செய்து ஆன் செய்து உள்ளது…❤️
சோலார் பவர் VFD Drive வழியாக பகல் நேரங்களில் 5hp 2hp மோட்டார்களை ஓட்டுவதால் தினமும் சரசரியாக EB யூனிட் 50 +-5% மிச்சம் ஆகிறது ஆக மாதம் சுமார் 1,500 யூனிட் 1,500*13= ₹19,500
வருடம் ₹2,34,000 ❤️
ஹாஸ்டல் நிர்வாகம் செய்த முதலீட்டை 1.5 வருடம் இல்ல 2வருடத்தில் எடுத்து விடலாம் மீதம் இருக்கும் 18 ஆண்டுகள் ஹாஸ்டல் நிர்வாகத்திற்கு போனஸ் தான்.. 1.5 வருடம் இல்ல 2வருடம்னு எதற்கு சொல்றோம்னா அந்த ஏரியா வருடம் முழுவதும் உள்ள சூரிய வெளிச்சத்தை பொருத்து VFD Drive ரன் ஆகும் அதற்கான சொன்னது..😍
சிறு நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிறுப்பு, ஸ்கூல், ஹாஸ்டல், மருத்துவமனைகள்னு அதிகமாக தண்ணீர் தேவை இருப்பவர்கள் உபயோகிக்கும் மோட்டார் Hpக்கு ஏற்றவாரு ஆட்டோமேட்டிக்கு கன்ட்ரோல் பேனல் கனைக்ட் செய்து சோலார் பவர் பிளாண்ட் அமைத்தால் நீண்ட நாள் பவர் உற்பத்தியுடன் EB பவர்க்காக செய்யும் செலவை குறைத்து கொள்ள முடியும்.. விவசாய பயன்பாட்டுக்கு ஆட்டோமேட்டிக் கன்ட்ரோல் பேனல் தேவையில்லை Solar Power Plantல இருந்து VFD Drive வழியாக டைரக்டாக மோட்டார் ஆன் செய்யலாம்.. VFD Drive வழியாக வரும் சோலார் பவர்ரை பவர் பஸ் சேஞ்சோவர்க்கான Automatic R&Dல சக்சஸ்..😍 இனி குடியிருப்புகளுக்கும் சோலார் பவரையும் Automatic கொண்டு வரலாம்னு கவனம் செலுத்தலாம்னு முடிவு செய்து இருக்கிறது..
கம்பெனிய அடுத்த கட்டத்துக்கு நகத்த அதிக உழைப்பும் அதி நவீன் டெக்னாலிஜிக்கான சிந்தனை திறன் இருக்கனும், சோலார் பவர் கம்பெனில கவனம் இருந்தாலும் அதற்கு எந்த எந்த இடத்தில் Automatic கொண்டு வரலாம்னு அதிகமான தேடல் இருந்துட்டே இருக்கு, என்ன இதற்கான நேரமும்,பணமும் ( பல L தாண்டி போயிட்டே இருக்கு ) அதிக செலவு செய்யவேண்டும் செஞ்சுட்டு இருக்கு MW லெவல்ல Solar Power Plant நிறுவும் கார்பரேட் கம்பெனிகளிடம் இருக்கும் அனைத்து Testing Equipments களும் இருக்கிறது, ஆனால் #kanali யோட போக்கஸ் 10kwல இருந்து 300kw இருக்கும் சிறு நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு தனி வீடு, ஹாஸ்டல், மருத்துவமனைனு Ultra modern Testing Equipments வைத்து Power analysis வரும் டேட்டாவுக்கு ஏற்ற மாதிரி Automatic னோட Solar Power Plant KWல இருக்கும் Consumer க்கும் கொண்டு செல்ல வேண்டும்..❤️
நீங்கள் வெளியேற்றும் மூச்சுக்காற்றை வைத்தே, இனி உங்கள் ஸ்மார்ட் போனை அன்லாக் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இப்படி ஒரு அசாத்திய யோசனையை சாத்தியமாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர் ஐஐடி மெட்ராஸ்யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
Watch @dwnews.
https://t.co/dIbpgNlGBa
18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்?
18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி.
12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும்.
கவனம் தேவை பெற்றோர்களே🙏
#Traffic
#GPSTracker :
விலை உயர்ந்த பைக் அல்லது கார் வெச்சுருக்கீங்க அல்லது வாங்க போறீங்கனா இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க .
நிறைய பேர் GPS Tracker பற்றி தொடர்ந்து கேட்டுட்டே இருந்தீங்க. இரண்டு மாடல் இங்க பதிவு செய்யறேன் . இரண்டுமே கார் மற்றும் பைக் க்கு பொருந்தும் .
1. NV Prime Car/Bike/EV Waterproof NXT GEN GPS Tracker with 5 Years Warranty
இந்த மாடல் நான் முதலில் suggest செய்வதற்கு காரணம் இவங்க கொடுக்கும் "Aftersales Service "
நீங்க product ஆர்டர் செஞ்சதுல இருந்து இவங்க Whatsapp மூலமாக உங்களுக்கு updates தந்து கூடவே Installation ல எதாவது சந்தேகம்னா தீர்த்து வைத்து உங்களுக்கு ஒரு திருப்தியான அனுபவத்தை தராங்க. சரி இந்த product ல இருக்கும் features என்ன என்னனு பாப்போம்
1. Live Location : உங்க வண்டி காணாமல் போனா , அது எங்க இருக்குனு கண்டு பிடிச்சுக்கலாம் .
2. Warranty : 5 Years . எனக்கு தெரிஞ்சு அதிக வருட warranty இந்த விலைக்கு வேற Brand ல கிடைக்குமானு தெரியல .
3. App Interface : இவங்க reviews ல சில பேர் சொல்லி இருக்கும் விசயம் , இவங்க APP பயன்படுத்த ரொம்ப சுலபமா இருக்குனு .
4. Water Resistant : மிக அத்தியாவிசய ஒன்னு
5. Driving History : உங்க கார் taxi யா பயன் படுத்தறீங்கனா இது ரொம்ப பயன் உள்ளதா இருக்கும்.
இன்னும் நிறையா இருக்கு .
Price: Rs.1599
Reviews : 4.3 * | 629 Ratings
முதல் முறை நீங்க GPS tracker வாங்க போறீங்கனா இந்த brand நீங்க தேர்வு செய்யலாம். உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் கூட இவங்க sales team கிட்ட பேசி அதை தெளிவு செஞ்சிட்டு ஆர்டர் place செய்யலாம் .
Link To Buy :
https://t.co/qcX2z5Uv8s
டேய் #Google…. ஆடத்தை ஆரம்பிபிச்சிடியே
Google நேத்து Gemini-னு ஒரு AI model release பண்ணிருக்காங்க.
அவுங்களோட மிகப்பெரிய மற்றும் மிகவும் திறன்மிக்க AI model இதுதான் சொல்லிருக்காங்க
இந்த X-thread #GeminiAI பத்தி பாப்போம்
1/n
Congratulations, Team Aritra IITM from Marine Autonomous Vessels Laboratory, Department of Ocean Engineering, @iitmadras, for having earned the first-place title & a $1500 cash prize in the 2023 Virtual RobotX (VRX) challenge, which drew participation from 33 teams worldwide.
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.
I couldn’t be happier that an Indian broke my record. And to do it on the biggest stage - in the World Cup Semi-final - and at my home ground is the icing on the cake.
#INDvNZ
தமிழ் பேலியோ டயட் செய்வதற்காக முதல் முழுமையான சாட் ஜிபிடி.
இதில் டயட் சார்ட் பெறலாம், உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இப்போதைக்கு சாட் ஜிபிடி பிளஸ் பயனர்களுக்கு வேலை செய்யும், விரைவில் அனைவருக்கும் வேலை செய்யும்.
பயன்படுத்தி கொள்ளுங்க.
https://t.co/HjaPuHT2zF
நியாண்டர் செல்வனுக்கு சமர்ப்பணம். @happyselvan