@immkofficial திராவிட அரசியலுக்கு அருமையான மா��்று சார்.. நமஸ்காரங்கள்... நல்வாழ்த்துக்கள்...
நல்ல நோக்கங்கள் மக்களை சென்றடையணும் சார்..
அதற்கு தலைவர் ரஜினி அவர்கள் குரல் ஒளிக்க வேண்டும் சார்..
தாங்கள் அறியாதது இல்லை..
நாட்கள் குறைவு...
@ShijuChidhamba1 இருப்ப��னும் சித்தர் சகோ..
தலைவர் ரஜினி அவர்கள் இல்லாத இத்தேர்தல்...
இதை எண்ணும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது.. காலம் இப்படியொரு கோலத்தை வரைந்துவிட்டதே...! அவர் மட்டும் களத்தில் இருந்திருந்தால்..அகில உலக இளைஞர் பட்டாளமே அவர் பின்னால்.........
இறைவா.....
இனி என்ன பேசுவது..
@shreyas236 Thalaivar said no to active politics..All HE can do is to support someone. Logically IMMK.. That's what tried to say. But it's purely HIS discretion..!
@ShijuChidhamba1 @followtoknowme சித்தருக்கு நமஸ்காரம்...
உலகின் தலைசிறந்த செயல்...
உயர்ச்சொல்..
இது எங்கள் உயிர்ச்சொல்...
இன்று தமிழகம்..
நாளை பாரதம்...
தலைவர் ஓர் சரித்திரம்..!
அவரே அதிசயம் அற்புதம்
@shreyas236 @ShijuChidhamba1 Thalaivar (29/12 tweet) has clearly cited health reasons! Its for us to realise! Now, Thalaivar can offer support to any1 (say 3.0), thro' tweet or press meet! That'd undoubtedly create magic, அதிசயம்& அற்புதம்! It might well happen after the last nomination date. Let's wait..OM.
@RaArjunamurthy Respected Sir..
Will Thalaivar Rajinikanth offer support..
Pls clarify Sir...
It will create magic..
Your vision will reach the masses..
@ShijuChidhamba1 மாநாடோ..
வேள்வியோ..
தவிப்பது தமிழகம்..
தலைவரின்றி..
இதற்கு இறைவன் தான் வழி சொல்ல வேண்டும்..
அதிசயம் அற்புதம் நல்லதோர் ம��ற்றம் நிகழ வேண்டும்.. தலைவர் நல்லாயிருக்கணும்..
தமிழ்நாடு நல்லாயிருக்கணும்...
தலைவர் தெய்வக்குழந்தை என்பதில் ஐயமே இல்லை
@ShijuChidhamba1 ஏப்ரல் 6
திருவோணம்..
இயற்கையோ..
தற்சேயலோ..
பிட்டுக்கு மண் சுமந்து பரமன் பிரம்படி பட்டு அடி மக்கள் அனைவருக்கும்..! இப்படி அற்புதமான அதிசயங்கள் பல நிகழ்த்தி காட்டிய ஆன்மீக பூமியிது...!
ஓம் க்ரியா பாபாஜி நம.
ஓம் நம சிவாய
@SaktheeswaranS4 @ShijuChidhamba1 நண்பா....லாஜிக் அதற்கு அப்பார்ப்பட்டதுதான் மேஜிக்...!
அது தான்
அதிசயம் அற்புதம்..!
நமக்கு மாற்றம் வேண்டும்..
தலைவர் வழிகாட்ட வேண்டும்..
அவ்வளவுதான்