சொல் புத்தியும் இல்லை,
சுய புத்தியும் இல்லை,
அறுதிப் பெரும்பான்மையும் இல்லை, அதை ஒப்புக் கொள்ளும் அரசியல்
அறமும் இல்லை;
வந்திடுவார் மாற்றம் தந்திடுவார்
என்று வாக்களித்து ஏமாந்த மக்களுக்கு;
என்ன நடக்கிறது..என்பதை எடுத்துச் சொல்லும்
மன தைரியமும் இல்லை,
மக்களையும் ஊடகத்தையும் சந்திப்பதும் இல்லை,
சட்டமும் ஒழுங்கும் சத்தியமாய்
இல்லவே இல்லை; இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க கழகமும் தயாராக இல்லை!😡🔥
@mkstalin@Udhaystalin
#ThalaivarMKStalin
#DMK
#TVKFails
தி.மு.க இளைஞர் அணி மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.
சிறப்புரை: கழகத் தலைவர் @mkstalin அவர்கள்.
இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம்.
நேரம்: மாலை 5:00 மணி.
#DMKYW#DMK4TN
வெற்றி வசமாகும் வரை ஓய்வை மறந்து உழைக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் @mkstalin அவர்களின் கட்டளையை ஏற்று, களமாடி வரும் கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, வருகிற பிப்ரவரி-7 ஆம் தேதி அன்று விருதுநகரில் நடைபெறுகிறது.
இந்த சந்திப்பு சிறப்பாக நடைபெற, தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள்-மாவட்டக் கழகச் செயலாளர்கள்- நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்- மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் ஆகியோரை அன்பகத்தில் சந்தித்து கலந்தாலோசித்தோம்.
தென் மண்டலத்தில் கழகத்தின் வலிமையை நிரூபிக்கும் வகையில், விருதுநகரில் நடக்கவிருக்கும் இந்த இளம் நிர்வாகிகள் சந்திப்பு, நிச்சயம் அமையும்!
#வெல்வோம்_ஒன்றாக! @dmk_youthwing@KN_NEHRU@IPeriyasamy_@KKSSRR_DMK@TThenarasu
தொழில் முதலீடுகளுக்கு தோரண வாயிலாய் விளங்குவதோடு மட்டுமின்றி;
அன்பால், அறிவால்,
அறத்தின் வழிநடக்கும் பண்பால்,
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் சீரிளமைக் குன்றாத மொழி ஆளுமையால்,
உற்ற பெருமைகளோடு
உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது #தமிழ்நாடு 🙏🏻🌄
@mkstalin@Udhaystalin
#CMMKStalin
#DravidianModel
#வெல்வோம்_ஒன்றாக
#DMK4TN