கோலிவுட் தயாரித்த Pan india படங்களுக்காக சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்த ரஜினி..
பட வியாபாரம் வெற்றிகரமாக முடிந்தபிறகு தன் சம்பளத்தை வாங்கி கொண்டார்
- சிவாஜி/எந்திரன் படத் தயாரிப்பாளர்கள்
#Rajinikanth#Thalaivar169
My Monday mid noon couldn’t have been more musical n magical 🎹🎼 always a delight to spend time with my dearest @ilaiyaraaja uncle …🧡#mondayvibes#workmodeon🔛
am happy to meet and spend time.. many things may happen in one’s life but one thing will never change - my true love.. God bless you…@ash_rajinikanth be happy always..
Everything must change… But one thing will remain the same, that’s LOVE..❤️ https://t.co/Px1oB6imFE
ரஜினி மக்கள் மன்றத்தில் இத்தனை காலம் சிறப்புடன் செயல்பட்டு வந்த அனைவருக்கும் நன்றி.
அன்புத் தலைவரின் ரசிகர���க எப்போதும் போல் தொடர்ந்து செயல்படுவோம். மக்கள் நலப்பணியாற்றுவோம்.
🙏🤘
பாட்ஷா படத்தின் மூலம் ஏற்பட்ட உத்வேகத்தால் தான் மலேசிய டாக்ஸி டிரைவர்கள் கர்பிணிகளுக்கு இலவச டாக்ஸி என்று அறிவித்தார்களாம்..
- மலேசியா செய்தி
#Rajinikanth#Malaysia
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பகிர்ந்து வாழ்வோம், பாசத்தோடு பொங்கலை கொண்டாடுவோம் என்கிற வகையில் எளிய மக்களுக்கு புத்தாடைகளுடன் பொங்கலுக்கு தேவைய��ன பொருட்கள் வழங்கப்பட்டது.
#Thalaivar @rajinikanth | #HappyPongal2021
Q: தலைவர் ரஜினி ரசிகர்களுக்கு எப்போது நிம்மதி?
A: ரஜினி ரசிகர்கள் எப்போது தலைவர் ரஜினி கடிதத்தில் கூறியதை மட்டும் நம்புகிறார்களோ, அவர் எழுதியிருப்பதில் இவர்களாகவே தவறாக யூகித்து எதிர்ப்பார்ப்பை வளர்ப்பதை நிறுத்தி, கணிப்பு/ ஆருடம் செய்யாமல், தலைவரை மட்டும் நம்புவது.
@rmmoffice