விடியா அரசின் மக்கள் விரோத நடவடிக்கை எதிர்த்து கழக ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக அனைவரையும் வரவேற்கிறோம்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL#420திமுக#திமுககேடுதரும்
திமுகவிற்கு எதிராக 5ம் தேதி நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓபிஎஸ் அவர்கள் சென்னையிலும் கழகத்தின் இனை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடியார் திருச்சியிலும் தலைமை தாங்கி வழி நடத்துவார்கள்.
@EPSTamilNadu@OfficeOfOPS@AIADMKOfficial@AIADMKITWINGOFL
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள். அன்புடன் டாக்டர். வா. மைத்ரேயன், முன்னாள் எம்.பி.
@OfficeOfOPS
This is Mr. Venkatachalam, father of TN Chief Secretary V. Irai Anbu, at his residence in Salem. His elder son V. Thiruppugazh is the advisor to National Disaster Management Authority (NDMA). What a proud father he should be. Note that the name boards are in தமிழ்!
Got relieved of the responsibility of the Commissioner of Police, GCP. I got immense support from entire team of city police, Media, residents of Chennai and Twitterati while working during difficult times of Covid and conducting peaceful and fair elections.
இதுதாங்க அண்ணன் @annamalai_k அவர்கள் யதார்தவாதி 👍 தன்னால் என்ன முடியுமோ அதைத்தான் சொல்வார் சொன்னதை நிறைவேற்றுவார் யாரை நம்பியும் அவர் இல்லை அவருக்கு விவசாயம் தெரியும் அதை வ��த்து பத்து பேரை கரையேத்தவும் தெரியும் தானும் எப்படி வளரணும்னு தெரியும் தமிழகத்தின் #பொக்கிஷம் அண்ணாமலை