இன்று 03.04.2024, காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் திரு E.ராஜசேகர் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்.!!
இடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம்
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்#ADMK_KPM
2024 பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-தேமுதிக கூட்டணியின் - திருவள்ளூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு #கு_நல்லதம்பி,Ex-MLA அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தை ஆவடி கிழக்கு பகுதி திருமுல்லைவாயில் அருள்மிகு ஶ்ரீ பச்சையம்மன் திருக்கோவிலில் சக்தி தரிசனம் செய்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்,எங்கள் பாசமிகு அண்ணன் திருமிகு #V_அலெக்சாண்டர்,https://t.co/GcvhVmnmD5.,B.ed.,Ex-MLA அவர்கள் தலைமையில் கழக சிறுபான்மையினர் பிரிவு செயலாளர்,முன்னாள் அமைச்சர்,அன்பு அண்ணன், திருமிகு #எஸ்_அப்துல்ரஹீம்,B.A அவர்கள் முன்னிலையில் நாடாளுமன்றத்திற்கான வெற்றி பயணத்தின் பிரச்சாரத்தை தொடங்கினார்🌱✌🏻
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #திருவள்ளூர்_தொகுதி @EPSTamilNadu @imPremallatha @satyenaiadmk@VAlexanderoffl@SAbdulrahim_off@Sathish_AIADMK
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தோர்தலையொட்டி, கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் - வெங்கடாபுரம் பெருமாள் கோயில் திடல், குரும்பபாளையம் வழி, அத்தப்பகவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேளையில்...
#வெல்லட்டும்_இரட்டைஇலை #வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே
#ParliamentaryElection2024 #Coimbatore
₹1,000 உரிமைத்தொகை கிடைக்காத கோடிக்கணக்கான பெண்களின் மனக்குமுறல் தான் இது.
மு.க.ஸ்டாலினை கதறவிட்ட சிங்கப்பெண் 🔥🔥🔥
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்#ADMK_KPM
"1000 ரூபாய் கேட்டு மனு போட்டேன். இல்லைன்னு சொல்லிட்டாங்க. திரும்ப மனு போட்டேன். அப்பயும் இல்லை ன்னு சொல்லிட்டாங்க. எல்லாருக்கும் 1000 ரூபாய் ன்னு சொன்ன உங்க வாக்குறுதியை நம்பி தானே ஓட்டு போட்டோம்?
என் வீட்டுக்கார் கவர்மண்ட் ஊழியர். அவர் சாப்பிட்டு வயிறு நெம்பிக்கணும். எனக்கு வேணாமுங்களா?"
ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களை ஏறெடுத்தும் பார்க்காத பொம்மை முதல்வர் முதன்முறையாக வெளியே வந்ததும் மக்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
திமுக எம்பிக்கள் மட்டுமல்ல. விடியா திமுக முதல்வரையும் #கண்டா_வரச்_சொல்லுங்க என்று மக்கள் இருந்திருக்கிறார்கள்.
கண்டதும் கேள்விகள் வருவதும், பதில் இன்றி பொம்மை முதல்வர் திணறி, பம்மி தப்பிப்பதும் நடந்துவிட்டது!
மக்களே- சூப்பர் .
அப்படியே ஏப்ரல் 19 அன்று #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்☝️
#இரட்டைஇலைக்கே_வாக்களிப்போம்🌱
100 கட்சி கூட இருக்குறது கூட்டணி இல்ல ஸ்டாலின் சார் ..🤡
கூட்டணியா மட்டும் இல்லாம வெற்றி தோல்வியில கூட்டாளியா இருக்கணும் ..
#பணத்திற்காக கூடிய கூட்டணி திமுக கூட்டணி !
#குணத்திற்காக கூடிய கூட்டணி அதிமுக கூட்டணி ! ( ராசியான கூட்டணி)
#வெல்லட்டும்_இரட்டைஇலை
மாண்புமிகு கழகப் பொது செயலாளர் புரட்சித்தமிழர் திரு #எடப்பாடியார் அவர்கள்
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் திரு. Dr.G.பிரேம்குமார் அவர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்திடுமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
#AIADMK