450 ரூபாய் தான ஏன் 480 ரூபாய் வாங்குறீங்க...? அமைச்சர் எச்சரித்தும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூல் செய்யும் ஊழியர்கள்
#Kallakurichi | #TASMAC | #PolimerNews
சீமான் என்ற ஒரு மனிதன் தண்ணி மழை காடு அணில் பறவை அனைத்து உயிர்களுக்கும் மாநாடு போட்டு நடத்தினார் இப்போது இந்த மக்கள் சீமானுக்கும் வாக்களிக்கவில்லை ஒரு கூத்தாடிக்கு வாக்களித்துவிட்டு இன்று வீதியில் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்.
திருச்சி சூர்யாவை உடனடியாக கைது பண்ணிய காவல்துறை ஈன பிறவி முக்தாரை கைது செய்யாததன் பின்னனி என்ன ⁉️
முக்தார்னா அவ்ளோ பயமா Chief Minister of Tamil Nadu @TVKPartyHQ@CMOTamilnadu
பாலியல் வழக்குல போக்சோல கைதாகுற சமூக குப்பை தவெக தற்குறிகள் ஆட்சி அதிகாரத்துல..
குப்பைமேட்ட அகற்றி மரக்கன்றுகளை வைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நாம்தமிழர் களத்துல …👏🏻
சும்மா இருங்கடா னு சொன்னாலும் கேக்குறானுக இல்ல..
"மனைவியை கைவிட்டோர் சங்கம்” ☕😄
டீ கடை பெஞ்சில் உலக கவலை எல்லாம் மறந்து அமர்ந்திருக்கும் பிரபலங்கள்!
சினிமாவில் ஹீரோக்கள்… ஆனால் இங்கே எல்லோரும் ஒரே “சங்க” உறுப்பினர்கள் போல vibe! 😂
இது ஒரு கற்பனை பதிவு!
#Dhanush#Vijay#JayamRavi#GVPrakash#ARRahman