வரலாறு தெரியாத தனது ரசிகர்களுக்கு திமுகவின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் பிராண்ட் அம்பாசிடர் விஜய் வாழ்க.. 🤣🤣
இன்றைய ரீல் சூட்டிங் ஸ்பாட்.. தற்குறிகளே, இந்த தொழிற்சாலைகள் எல்லாம் கடந்த 15 / 20 ஆண்டுகளுக��கு மேலாக இயங்கிக் கொண்டு இருப்பவைகள்.. இந்த தொழிற்சாலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சிக் காலங்களில் துவக்கப்பட்டவைகள் & விரிவாக்கப்பட்டவைகள்..
1. Saint - Gobain:
மிகப் பெரிய தொழிற்சாலையான Saint Gobain ன் உலகத்திலே மிகப் பெரிய facility சென்னையில் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1997-2000.
கொண்டு வந்தவர் : கலைஞர்.
2. Renault - Nissan :
2008ல் சுமார் 4500 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்டது. கொண்டு வந்தவர் கலைஞர்!
#கலைஞர்
முதன் முதலாக பொதுவெளியில் நடிகையின் பெயரை சொல்லி விஜயை கேவலமா பேசியது நயினார் நாகேந்திரன்தான், ஆனா இவனுக இன்னைக்கு ஒழுக்கப் பாடம் எடுக்குறானுக 😂😂😂
நம்புற மாதிரி நடிங்கடா..
#tvk#நிலஅபகரிப்பு ☀ பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கிணற்றை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் குடும்பத்தினர் வேலி போட்டு அடைத்ததாகவும் அவற்றை அப்புறப்படுத்தினால் காவல்துறையினர் கொண்டு மிரட்டுவதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டு.
#Thoothukudi | #Well | #Police | #PolimerNews
கொளத்தூர் EVM செக் பண்ணினதுல 8 க்கு 3 கரெப்ட் ஆகி இருக்கு இது 40% மேல EVM மூலமா தான் இப்ப ஆட்சியே நடக்குதுனு தெளிவா தெரியுது
இப்ப திமுக இந்த விசயத்தை இந்தியா முழுவதும் கொண்டு போய்ருக்கணுமா வேணாமா?
சன்டிவி, கலைஞர் ட��வி தவிர மத்த எல்லா செய்தி சேனலும் சிஎம் ஷோ க்யூட்னு பயர் விட்டுட்டு இருக்கானுங்க
சமூக வலைதளத்தில் இயங்கும் உடன்பிறப்புகள் மூலமாகவாது இதை கொண்டு போய்ருக்க வேணாமா
இந்த மாதிரி விஷயங்களில் தான் தப்பு செய்றிங்க 🤦
இப்பவும் இப்படி ஒரு விஷயம் நடந்ததே மக்களுக்கு தெரியல இது தான் உண்மை
I am saying it again.
Gyanesh can not help BJP if people are not willing to vote for BJP.
If margin is 4-5%, then BJP can easily manage it via vote-chori.
It happened in Bihar, Maharashtra, Delhi, Haryana, WB but not in TN & Kerala.
Make people hate BJP. That’s the only way
"திரு. விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. அவருக்கு முதிர்ச்சி இல்லை. அவரிடம் த.வெ.க (TVK) மட்டுமே இருக்கலாம், அவ்வளவுதா��். இந்திய தேசிய காங்கிரஸ் அவருடன் இல்லை. அவரிடம் த.வெ.க இருக்கலாம், ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் திமுகவுடன் (DMK) உள்ளது."
You made fun of your God he thought you a good lesson never fake religion and fake nationalism for votes your attitude is over now the youths have woken up 👇