ஏழடி கள்ள லாட்டரி
துபாய்ல மூன்றை கோடி மதிப்பிலான லேண்ட் குரூஸ் காரை கம்மி விலைக்கு ஒன்றை கோடி ரூபாய்க்கு வாங்குனதா கணக்கு காட்டி சுங்க துறை அதிகாரிகள் கிட்ட வசமா சிக்கிருச்சு..!
இதுக தான் தூய ஆட்சி கொடுக்கு தாமா..!
பிராடு பயலுக..!
தலைவன் எவ்வழியோ அவ்வழியே தொண்டனும்
#TVKFails
போரூரில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் - திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை அணிவித்து பாஜக சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள்
#SunNews | #Chennai | #PMModi | #BJP
வித விதமாய்... வித்தியாசமாய்... நவராத்திரியை முன்னிட்டு குடும்பத்தோடு ரஜினிக்கு ’கொலு’ வைத்து இரு வேளையும் பூஜை செய்து வழிபடும் தீவிர ரசிகர்.. ரஜினி தான் தங்களின் குலதெய்வம் எனவும் பேட்டி
#Madurai | #Rajinikanth | #Actor | #Golu | #NavaratriFestival | #PolimerNews
வடக்கன்சை..
பீடா வாயனுங்க என சொல்வதை நிறுத்தனும்.
புரட்சியில் அவனுங்க எறங்கிட்டானுங்க.
ஆயுத எழுத்து படத்தை நாம எடுத்தோம். அவனுங்க அதை நிசமாக்குகின்றனர். தமிழக இளைஞர்களை புரட்சிக்கு இனி தயார்படுத்த முடியாது.
கண்ட கண்ட dash எல்லாம் influencers வச்சு reels போட்டு marketting பண்ணி பெரியாள்னு கூடவே 10 பேர கூட்டிட்டு சுத்தறானுக
அதுல ஒண்ணு ஊர ஏமாத்தி CMமே ஆகிருச்சு
நீங்க நினச்சா CM ஏன் PM பதவி கூட வீடு தேடி வரும்
ஆனா simpleலாவே இருக்கிங்க
#Rajinikanth | #Jailer2 | #SuperstarRajinikanth