@naatupurathan அதுக்குளாம் வாய்ப்பே இல்ல... வெளிநாட���களுக்கு போனாதான் நம்மஊர் எவ்ளோ பின்தங்கி இருக்குனு புரி��ும். இன்னும் 1000 வருசம் ஆனாலும் நம்ம நாடு/ மாநிலம் இதே மாதிரி தான் இருக்கும். கூவம் ஆறு போதும் நம்ம ஆட்சியாளர்களோட லட்சனம்.
@galattadotcom@OfficeOfOPS@AIADMKITWINGOFL முன்னால் அதிமுக அமைச்சர் ஒருத்தன் ஒரு பொண்ண அடிச்சு, கல்யாணம் பன்றேனு ஏமாத்திட்டு இப்ப ஜெயில்ல இருக்கான். அவன கட்சிய விட்டு நீக்க துப்பில்ல... நீங்களாம் பெண்கள்பாதுகாப்ப பத்தி பேசலாமடா...?
@vemalism யூடியூப்ல வீடீயோ போட்டுலாம் ஆடி R8, ஆடி Rs6 காருலாம் வாங்கமுடியாது. ஏதோ பெருசா பிராடு வேல பாத்துருக்கான். அதான் குண்டாஸ்ல போட்டு எல்லா சொத்துகளையும் பறிமுதல் பன்னிருக்காங்க.