@honey__bee006 அது priority seat இல்லை. அந்த சின்னம் seat மேல கால் வைக்கக் கூடாது என்பதற்கான அறிவிப்பு தான். 😊.
இன்னும் சொல்ல போனால் அது luggage space மட்டும் இல்லை. Wheelchair, stroller, பெரிய bag வைத்துக்கொள்ளவும் பயன்படும் multipurpose area. தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமை.