ஹிந்து மதத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாலே மதம் மாறினோம் என்றார்கள்.....
இப்போது மதம் மாறியபின் எதற்காக சலுகைகள் கேட்கிறார்கள்...?
உச்சநீதி மன்ற தீர்ப்பு வரவேற்கக்கூடியதே....
அரசு பள்ளியில் தவெக ரீல்ஸ் - அண்ணாமலை கண்டனம்
#TVKVijay#Annamalai#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
@hindumunnani_tn எங்கேயிருந்து வந்துச்சு இந்த தைரியம்/ இதுவே இந்துக்கள் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள் ஆனால், இந்து தர்மத்தை பின்பற்றும் மக்கள் ஒரு போதும் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது கிடையாது.
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
இவர் பெயர் : ரவி தேஜா
இவருக்கு தமிழே தெரியாது.
ஆனா இவர் தான் இந்த தொழில் துறை அமைச்சரின் அனைத்தையும் முடிவு செய்பவர். தமிழக முதலீட்டாளர்கள், தொழில் முதலீட்டாளர்கள் ஒன்று தெலுங்கு பேச தெரியனும் இல்லை ஆங்கிலம்.
எல்லாம் எங்க தலையெழுத்துடா..
இதில் ஆளப்போரான் தமிழன்…
கீர்த்தனாவுக்கு நேற்று ஆந்திராவில் இருந்து ஆதரவு வந்ததும் அதன் வழியே..
விஜய் முதலில் தமிழகத்தை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும். ஒரு பக்கம் அவர் டெல்லிக்கு ஆந்தராவில் கொள்ளை அடிச்சுட்டு திரியும் விஷ்ணு ரெட்டியை கூட்டிக் கொண்டு சுற்றுகிறார். இதில் அணில் ரெட்டினு ஒருத்தன் வேற.
இந்த பக்கம் கீர்த்தனா தமிழ் சுத்தமா தெரியாத ஒருத்தனை வச்சு தமிழக தொழில் வளர்ச்சி பற்றி முடிவு எடுக்கிறார்.. இதில் இரண்டு தொழில்சாலைகள் ஆந்திரா பக்கம் போய்விட்டது இவர்கள் ஆட்சிக்கு வந்த பின். இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
உருப்படுமா!
"அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசனத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?"
- பெரும்பான்மை ஹிந்து மக்களின் மனக்குமுறலை நீதிமன்றமே இன்று பிரதிபலித்துள்ளது!🙏🏻