ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா ராம நவமி அன்று மசூதியை நோக்கி இடிப்பது போன்ற சைகை.
பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இஸ்லாமியர்களை குறி வைக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடும். அது நிச்சயம். இதுவே இறுதி எச்சரிக்கை.
இந்தியாவை சீரழித்த மோடி ஆட்சி மீண்டும் வேண்டுமா? #மீண்டும்_நம்மை_ஆள_வேண்டுமா #NoVoteToBJP #NoVoteTOModi #Vote4INDIA #Vote4DMK
“தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ண��க் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம்” என்று சுயசாதிவெறியுடன் பேசிய சமூகவிரோதி சூரிய மூர்த்தியை கொ.ம.தே.க சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்திருப்பதை சமூகநீதிக் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டும். பகுத்தறிவும் சுயமரியாதையும் உள்ளவர்களா��் எவ்வாறு இத்தகைய சாதி வெறியர்களுக்காக வேலை செய்ய முடியும். திட்டமிட்டே தலித்துகளுக்கு எதிராகச் செயல்படுகின்ற சாதி சங்கங்கள் தொடர்ந்து இவ்வாறு அமைதியைச் சீர்குலைக்கும் விதத்தில் பேசுவதைப் பிற கட்சிகள் கண்டுகொள்ளாவிட்டாலும் பெரியாரின் கொள்கையைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி அறத்தோடு செயல்படுவதுதான் சமூகநீதிக்கு அழகு. அந்த வகையினில் சூரிய மூர்த்திக்குக��� கொடுக்கப்பட்ட வாய்ப்பு நிச்சயம் திரும்பப் பெறப்பட வேண்டும்.
@mkstalin @beemji @CMOTamilnadu
மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டண முறைகேடு!
20 நிமிட பார���க்கிங் நேரத்திற்கு முதலில் 60 ரூபாய் கேட்ட ஊழியர்
கார் உரிமையாளர் முறைகேட்டை அம்பலப்படுத்திய நிலையில், தான் 20 ரூபாய் தான் பார்க்கிங் கட்டணமாகக் க��ட்டதாக ஊழியர் மழுப்பல்
video : @hyderali857685
ராமர் பாதை 14 km அமைக்க இரண்டு பக்கமும் கடைகள் வீடுகள் கோவில்கள் மசூதிகள் என அனைத்தையும் இடித்து தள்ளி இருக்கிறார்கள் இவர்கள்!
1110 கடைகள்
30 இந்து கோவில்கள்
12 மசூதிகள்
உழைக்கும் மக்கள் வீடுகள் என பெரும்பாலான இந்துக்களின் உடைமைகளை நொறுக்கி தள்ளி இருக்கிறது ராமராஜ்யம்
திமுக அரசை கண்டித்து தேமுதிக உண்ணாவிரதப் போராட்டம் ஏன்? தேமுதிக சொல்லும் காரணம் என்ன?
ரிஷிவந்தியம் தொகுதியில் கேப்டன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது அமைத்துக்கொடுத்த பயணிகள் நிழற்குடைகளை அகற்றிய அதிகாரிகள் அதனை மீண்டும் அமைத்துக் கொடுக்கவில்லை. ரிஷிவந்தியம் தொகுதியில் கேப்டனின் வியக்கத்தக்க ம���்கள் பணிகளை மக்களிடம் இருந்து மறைக்கும் விதமாக அவருடைய அந்த பணிகளை அழிக்க துடிக்கும் அங்குள்ள திமுகவினரையும், அவர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளையும் வன்மையாக கண்டித்து வருகின்ற 20.01.2024 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். - பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர்