பிரவீன் சக்கரவர்த்தி என்னும் காங்கிரஸ்காரே எப்போதாவது தமிழ்நாட்டு அரசியலில் இதற்கு முன்பு…
மதச்சார்பின்மை பேசி யாராவது பார்தீர்களா?
தமிழ் மொழிக்கு ஆதரவாக பேசி பார்தீர்களா?
இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசி பார்தீர்களா?
அனைத்து ஜாதியும் அர்ச்சகர் ஆகவேண்டும் என பேசி பார்தீர்களா?
தமிழ்நாடு நலன்..
தமிழர் நலன்…
தமிழ் மொழி உரிமை..
பேசி பார்தீர்களா…?
இங்கு வாழும் மதச்சிறுபாண்மை மக்கள் பாதிக்கப்பட்ட போது எதேனும் போராட்ட களத்தில் பார்தீர்களா…?
இந்த திடீர் மாதசார்பின்மை வேசம் போடும் சக்கரவர்த்தி என்னும் காங்கிரஸ் கட்சியின் புதிய புரட்சியாளர் சனாதனத்தை ஆதரிப்பவர்,
இடஒதுக்கீடு எதிர்ப்பவர்,
உயர் சாதிய பழக்க வழக்கம் சரி என்று
பேசும் உயர்சாதிய மனநிலையின் பிறப்பிடம்!!!
இவர் தான் இப்போது தமிழ்நாட்டின் மதசார்பின்மையின் தந்தையாம்…
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு முகமாம்!!!
வெலங்கிடும் !!! 🤦🏻🤦🏻🤦🏻
@INCTamilNadu
ரிசல்ட்ட பாத்தா விஜய் மட்டும் வராமல் இருந்திருந்தா இன்னேரம் அதிமுக மூலம் சங்கி பயலுவ தமிழ்நாட்ல களம் புகுந்துருப்பானுங்க போல ...
Just-u Miss-u
அரியணையில் மீண்டும் ஒரு திராவிட கட்சியே 😎
மீண்டும் தாடி கிழவன் Blood-u 🔥
#TVKVijay#Periyar
கடவுளே முருகா ஓம் முருகா காப்பாத்து எல்லாம் பைத்தியமா தெரியுது தற்குறி கூட்டமா இருக்கு விஷத்தை கொடுத்து கொன்னுராத சுனாமி ஹெச் வரச் சொல்லி இந்த தற்குறி பூரா கொண்டு போயிரு தமிழ்நாட�� நல்லா இருக்கும்