மூத்த பத்திரிகையாளர் மணி ;
- விஜய் ஊழலுக்கு எதிராக இருக்கிறார்.
கேப்ரியல் தேவதாஸ் ;
- அப்பறம் ஏன் சார் விஜயபாஸ்கரை கட்சியில் சேர்கிறார்?
மூத்த பத்திரிகையாளர் மணி ;
- Sorry என்கிட்ட பதில் இல்லை..!
; This is The End 😂
Absolute clownery. கொத்து கொத்தா தவெகவில் சேரும்போது எல்லாம் கமுக்கமாக இருந்துட்டு திமுகவிற்கு எதிராக மட்டும் இவர் பேசுகிறார். என்னை விட்டு போனவனை நீ எப்படி சேர்க்கலாம் என்னும் திண்ணை கிழவிகள் mentality
"தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து" எனக் கூறி, தீண்டாமையை ஒழித்தவர் தளபதி விஜய்.
"இங்கிலிபீசு வேணான்டி
ஹிந்தி சிரிப்பு வேணான்டி
கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி" எனப் பாடி இந்தித்திணிப்பை எதிர்த்தவர் தளபதி விஜய்.
மேற்கண்டவை இனி தமிழ்நாட்டுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெறலாம்!
ஒன்னும் சொல்றதுக்கில்ல!
காக்கா பிரியாணி தின்னா காக்கா குரல் வராம, உன்னிகிருஷ்ணன் குரலா வரும்?
"இப்படி தான் போன எலக்ஷன்ல ஒரு செத்த பாம்பை போட்டு அடிச்சிட்டு இருந்தோம் அந்த கேப்புல ஒரு கருநாகம் உள்ள பூந்துடுச்சு... அந்த தப்ப திரும்ப செய்ய மாட்டோம்.." - ஆர்.எஸ்.பாரதி பேச்சு
#Chennai | #RSBharathi | #DMK | #Politics | #PolimerNews
தவெக வுக்கு முட்டு கொடுத்த வாடகை வாய் VCK பாய்ஸ் எங்க டா இருக்கீங்க..?
7 தலித் அமைச்சர்கள் 🔥
சமூக நீதி துறை 🔥
கூட்டணி ஆட்சி 🔥
எல்லாத்துக்கும் ஃபயர் விட்டீங்களே டா..
ஏற்கனவே கட்டுன அம்பேத்கர் சிலைய திறக்க முடியாமல் துப்புகெட்டு போய் இருக்கீங்களே டா..
நாலு சாதி வெறியனுங்க சத்தம் போட்டோனேனு
தவெக அரசு தலித் மக்கள அடிச்சு விரட்டிருச்சு. வாய்ல வாழைப்பழம் வைத்துகொண்டு இருக்காரா டோக்கன் அமைச்சர்??
#வாடகை_வாய்_VCK