டாஸ்மாக் கொள்முதலில் ஒவ்வொரு பெட்டிக்கும் கட்சி நிதி என்ற பெயரில் முறைகேடாக வாங்கப்பட்டு வந்த பணத்தை, இனி அரசே வாங்கப்போகிறது என்ற ஒரு செய்தி அதிர்ச்சியளித்தது...
முறைகேடான பணத்தை எப்படி, அரசு தனது வருமானமாக பெரும்... இவ்வளவு நாள் கட்சி நிதியாக வாங்கியிருந்தார்கள் என்றால், அது முறைகேடான மாமுல் பணம் தானே... அப்படி வாங்கியிருப்பதை கண்டறிந்தால், அந்த சட்டவிரோத ஊழலை அம்பலப்படுத்தி, அதன் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை தானே வாங்கித்தர வேண்டும்... இனி அப்படி வாங்கப்படுவதை தடுக்க வேண்டும்... அதை விட்டுவிட்டு, அந்த மாமுல் பணத்தை, முறைகேட்டு பணத்தை இனி அரசே வாங்கும் என்பது எப்படி சரியாகும்... திருடர்களுக்கு வரி போடுவது போலத் தானே இது...
ஒருவேளை விலையேற்றத்தை நேரடியாக சொல்லாமல், இப்படி மிகைப்படுத்தி, புனிதப்படுத்தி சொல்கிறார்களோ... 🤔🧐
என்ன கருமம்ங்க இது... முறைகேடான பணத்தை எப்படி, அரசு தனது வருமானமாக பெரும்... இவ்வளவு நாள் கட்சி நிதியாக வாங்கியிருந்தார்கள் என்றால், அது முறைகேடான மாமுல் பணம் தானே... அப்படி வாங்கியிருப்பதை கண்டறிந்தால், அந்த சட்டவிரோத ஊழலை அம்பலப்படுத்தி, அதன் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை தானே வாங்கித்தர வேண்டும்... இனி அப்படி வாங்கப்படுவதை தடுக்க வேண்டும்... அதை விட்டுவிட்டு, அந்த மாமுல் பணத்தை, முறைகேட்டு பணத்தை இனி அரசே வாங்கும் என்பது எப்படி சரியாகும்... திருடர்களுக்கு வரி போடுவது போலத் தானே இது...
ஒருவேளை விலையேற்றத்தை நேரடியாக சொல்லாமல், இப்படி மிகைப்படுத்தி, புனிதப்படுத்தி சொல்கிறார்களோ... 🤔🧐
#அரசியல்POST | “தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கு பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல “என் மேல பழி போடுறாங்க” என்று புலம்புவாரா?”
-முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக கேள்வி
#SunNews | #TNInvestments | #Vijay | #ADMK
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
Much needed clarification sir!
Please inform the Ministers and MLAs of the TVK party about this. They may not have watched your presser. 😊
They are spinning wild stories.
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
ஊத்தங்கரை அருகே 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை
அவரது விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்து விட்டு மரத்தடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது போதையில் வந்த வாலிபர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்
திருப்பூரில் பதுங்கி இருந்த அந்த நபர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்
திருச்சியில் ரவுடி பாஷா என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாக படுகொ*லை செய்துள்ளது
சிசிடிவி கேமராக்கள் இருந்தும் கூட எந்த பதற்றமும் இல்லாமல் நிதானமாக கொ*லையை செய்து விட்டு மர்மகும்பல் தப்பித்துள்ளது
நேற்று இரவு சென்னை முட்டுக்காடு பகுதியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது
பொதுமக்கள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் சமரசம் பேச வந்த தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏவை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு இரவில் தூங்க கூட முடியவில்லை என தாய்மார்கள் கதறல்
A legal notice for defamation has been sent to Mrs.M.R.Pallavi, TVK MLA of ThiruViKa Nagar Constituency for making defamatory and baseless accusations against DMK for the power cuts in Chennai.
Within 3 days she has to seek an unconditional public apology, for making baseless accusations, failing which legal consequences will follow.
த.வெ.கவுக்கு கொள்கை, கோட்பாடு ஒரு கத்திரிக்காயும் கிடையாது. ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. தொப்புள்கொடி கூட அறுபடாத ஒரு குழந்தை.. தேறுமா தேறாதானு போக போகதான் தெரியும்" - கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கடும் விமர்சனம்
முதல்வர் விஜய் ஆட்சிக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது
#WATCH | பத்திரிகையாளர்களிடம் கேள்விகளை முன்பாகவே கூறிவிட்டால் பதிலளிக்க எளிதாக இருக்கும் என சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரியின் பேச்சால் பரபரப்பு
#SunNews | #Salem | #Police