நிர்வாகிகளை நியமிக்கும் போது, ஒரகடம், மாத்தூர் அஞ்சல், 60215 பகுதியில் உள்ள நிர்வாகியிடம் குப்பைத்தொட்டிகளை அமைத்து, குப்பை கொட்டப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தவும். நன்றி.
@Udhaystalin@CMOTamilnadu@Chief_Secy_TN
https://t.co/1B2DgXQib5
இந்திய ஒன்றியத்தின் அரசியல் திசையைத் தீர்மானிக்கும் தி.மு.கழகத்தின், ஆற்றல்மிகு அணியான நம் @dmk_youthwing-க்கு ஒன்றியம்-நகரம்-பகுதி-பேரூர்களைத் தொடர்ந்து கிளை-வார்டு-பாகம் வரை உள்ள அமைப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை, இன்று அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் சந்தித்து ஆற்றவேண்டிய கழக-கொள்கைப் பணிகள் குறித்து உரையாற்றினோம்.
2026-சட்டமன்றத் தேர்தலில் வரலாறு படைக்க, கழக இளைஞர் அணி கடமையாற்றும்.
@arivalayam@PKSekarbabu@Joel_Dmk@VanavilVijay
சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டுகிறார்கள். இது மாசுபாடு, சுகாதாரக் கேடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எங்கள் சாலைகளை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். @TThenarasu@chennaicorp GPS https://t.co/1B2DgXQib5
இராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில், ஏற்கனவே 100 நாய்களை தங்க வைக்கக்கூடிய கொட்டில்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அதனுடன் கூடுதலாக மேலும் 50 கொட்டில்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால், மொத்தமாக 150 நாய்களை தங்க வைக்கக்கூடிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
📍மண்டலம் 9 | வார்டு 120
#ChennaiCorporation |#HeretoServe | #ABCCentre|
#NammaChennai | #NammaChennaiSingaraChennai |
@Anbil_Mahesh சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டுகிறார்கள். இது மாசுபாடு, சுகாதாரக் கேடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாலைகளை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் @CMDA_Official
Location:
https://t.co/1B2DgXQib5
@Udhaystalin@mkstalin தொழிற்சாலைகள் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டுகிறார்கள். இது மாசுபாடு, சுகாதாரக் கேடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எங்கள் சாலைகளை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Location:
https://t.co/1B2DgXQib5
@CMOTamilnadu@mkstalin@TNDPHPM@Tnpcbofficial People and Industries are dumping garbage on the roadside. This is causing pollution, health hazards & environmental damage. Request immediate action to keep our roads clean & safe.
GPS https://t.co/1B2DgXQib5
#ungaludanmudhalvar
@CMOTamilnadu@mkstalin@TNDPHPM@Tnpcbofficial People and Industries are dumping garbage on the roadside. This is causing pollution, health hazards & environmental damage. Request immediate action to keep our roads clean & safe.
GPS https://t.co/1B2DgXQib5
#ungaludanmudhalvar
Minister of Corporate Affairs Smt @nsitharaman today reviewed the matter and has instructed the @MCA21India to form a special team to address public grievances on priority. The Minister has also directed @MCA21India to monitor the issues on a daily basis. (3/3)
Remission of Duties and Taxes on Exported Products (RoDTEP) Scheme gets extended to Chemicals, Pharmaceuticals and Articles of Iron & Steel from 15.12.2022.
For details may please refer Notification No. 47 dated 07.12.2022.https://t.co/chjSDrwHzp
[1] "I think if you do something and it turns out pretty good, then you should go do something else wonderful, not dwell on it for too long. Just figure out what's next."