கண் கலங்கிய வைக்கும் பேச்சு தம்பி திரு @VigneshTvkCbe
டேய் குடிவிற்பான்ஸ்.....திருந்துங்கடா.
கம்யூனிஸ்ட் நாட்லகூட சாராயம் விக்கிறவங்களுக்கு இவ்வளவு சலுகை இல்லடா.
அரசுக்கு கோபம் வந்தால் கூண்டோடு நீங்க வீட்டுக்குடா.
விஜயோட மோதாதிங்கடா.
”வருஷ வருஷம் இத பெரிய சாதனை ஆக்கிட்டாங்க.. இது சாதனை இல்ல,, வெட்கப்பட வேண்டிய விஷயம்”.. டாஸ்மாக் மது விற்பனை அதிகமானது குறித்து அமைச்சர் விக்னேஷ் பதில்
#Vignesh | #TVK | #TASMAC | #PolimerNews
Seeing so much appreciation on social media for smooth travel arrangements particularly at Kilambakkam and even smooth traffic flow. Kudos to @TamilanParthib1@CMOTamilnadu@COPTBM 👏👏
Wonderful News...🙌
TN Govt has received 30,000 applications for its rooftop Solar scheme in just 3 weeks. To put in the context, TN had only ~87,000 connections before the new TVK Govt took over... #TN#Solar
A TO Z மருத்துவமனையிடம் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து ரூ.5 கோடி பெற்றதாக புகார் - மொபைல் போனில் பதிவு செய்த வீடியோ காட்சி வெளியாகி வைரல்!
AtoZ Hospital | Extortion Case | 5Crore Demand
#ViralVideo#TNPolice#NewsTamil24x7
தனது ஆட்சியில் இவ்ளோ பெரிய பாலியல் வழக்கு நடந்திருந்தும் அது குறித்து மு.க.ஸ்டாலின் பதில் சொல்லாதது ஏன்? ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைக்க அழுத்தம் கொடுத்தது யார்?
தி.மு.க ஆட்சியில் பல கோடி கை மாறி இருக்கிறது.. 2024 ஆம் ஆண்டே புகாரளிக்கப்பட்ட நிலையில், மு.க.ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 25 நாட்கள் கழித்து அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த சண்முகம்
#Chennai | #Shanmugam | #MKStalin | #DMK | #CommunistParty | #CMVijay | #TVKGovt | #POCSOCase | #GemVeeramaniCase | #PolimerNews
அன்பில் ஐயா சாயம் வெளுத்துருச்சி 😂😂
48,000 கோடி தேவையில்லாம Overestimate பண்ணி விட்டுருக்கிங்க , எந்த ஒரு புதுத்திட்டமும் இல்லாம.
42,351 கோடி மட்டுமே செலவினம் ஆகும் துறைக்கு , 48,000 கோடி ஒதுக்குன கோமாளிய பாரத்துருக்கிங்களா ??
" ரஜினிகாந்த் கூட தயங்கினார்.. சிஸ்டம் கெட்டு போயிருக்கு.. நான் வந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று.. அப்படி பட்ட கெட்டு போன சிஸ்டத்தை விட்டு விட கூடாது என்று தூய்மை செய்ய நினைக்குறார்.. - - முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய பாடலாசிரியர் விவேகா..
ஒரு வருடத்திற்கு முன் Party Fund கேட்காத ஒரு ஆட்சி வரும் என்று நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.. லஞ்சம் கேட்டால் தரமுடியாதுன்னு சொல்லுங்கள் என சொல்லும் ஒரு முதலமைச்சரை நாம் பார்த்தது இல்லை.. - விவேகா பேச்சு..
#Dharmapuri | #TVK | #Viveka | #PolimerNews
தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் : நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்..
ஆந்திரா எம்.பி. : உங்களுக்கு தமிழ்நாட்டில் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.. நீங்கள் அப்படி செய்வதால் தான், தமிழ்நாட்டிலிருந்து அனைத்து தொழிற்சாலைகளும் ஆந்திராவிற்கு வருகிறது.. தொடர்ந்து அதை செய்யுங்கள்
#LokShaba | #Parliament | #DayanidhiMaran | #NEET | #PolimerNews
ராம்சார் நிலம் போன ஆட்சியில் பறிபோனது.அப்போதெல்லாம் குரல் கொடுத்தது அறப்போர் இயக்கம் மட்டுமே, பல ஊழல் வழக்குகளில் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்தபோது பலர் கண்டனம் தெரிவித்தார்கள், அப்போதெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் இவர்.
சென்னையில் போக்குவரத்து கழக பணிமனைகளை தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்த்தபோது ஞாபக மறதி நோயில் இருந்தார். இப்பவும் ராம்சார் நிலத்தைகேட்டு அந்த நிறுவனம். கோர்ட்டுக்கு போகுது. அன்புமணியும், அறப்போர் இயக்கமும் மட்டுமே பதறுகிறார்கள்.
சாதி ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கேட்கிறார் வன்னி அரசு ஆனால் இவருக்கு இருக்கும் கோரிக்கை பாருங்கள். கம்யூனிஸ்டுகளா? திமுகவினரான்னு சந்தேகம் வருது. @tncpim
லஞ்சம் வாங்க விடவில்லை என்று அரசு ஊழியர்கள் கதறுகிறார்கள்…
இப்படிப்பட்ட வீடியோக்களை பார்க்கும்போது, TVK ஆட்சி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என தெரிகிறது…
நேர்மையான நிர்வாகம் தொடரட்டும்.. 👍
ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு ஒரு முத்திரை குத்திக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு நீங்க இப்படி வந்தீங்க..! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அடையாளத்துடன் நுழைந்த ஜூலி உள்ளிட்ட தி.மு.க ஆதரவு இளைஞர்கள்.. கேள்விகளால் துளைத்தெடுத்த நபரால் சைலண்ட்டாக அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆன Gen Z DMK
#Chennai | #CJP | #Protest | #NEETIssue | #DMK | #Suppoters | #PolimerNews