நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
Mettur dam is the largest freshwater body in Tamil Nadu with 93.5 TMC capacity, water spread area of 37930acre and a catchment area of 42217sqkm. It has three outflow sluices with a discharge capacity of 4.7 L cusec. Dam has 250 MW hydro power plant with 23000 cusec discharge 1/5
24340 is the total number of Dog Bite cases in Pudukottai District in 2024. This is just for ONE District. #StreetDogs This is a National health & safety crisis
@narayanantbjp மாணவர்கள் குறித்து அவதூறான வதந்தி பரப்பும் இந்த தீயசக்தி மீது பள்ளிக் கல்வித்துறை வழக்கு தொடுக்க வேண்டும். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். @Anbil_Mahesh@tnpoliceoffl
#WATCH | கள்ளக்குறிச்சி: தொட்டியம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, அடுக்குமொழியில் பேசி அசத்திய சிறுமி!
#SunNews | #Kallakurichi