பிள்ளை இல்லாமல் குலம் அழியுமானால் அந்த பெண் தன் கணவர், மாமனார் அனுமதியோடு 7 பங்காளிகளுடன் புணர்ந்து பிள்ளை பெற்றுக கொள்ளலாம்..
இப்டி திருமா சொன்னாரா மாப்ள..
திருமா இல்ல மாமா மனு சொல்லுது மாமா..
#சனாதனத்தின்_நேர்எதிரி_drதிருமா#rejectmanu#மனுவாது_மயிராவது
#தடை_ஆர்ப்பாட்டம்:
காலம் காலமாகப் பெண்களை இழிவுசெய்யும் #மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வலிறுத்தி..
24-10-2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில்..
தமிழ் நாடெங்கும் #விசிக_ஆர்ப்பாட்டம்!
அவதூறு பரப்புவோர் முகத்திரை கிழிப்போம்!
ஆயிரம் தலைமுறை
இழிவைத் துடைப்போம்!
#RejectManu
#சமத்துவம்_சனநாயகம்
இதை
சங்கிகள் எதிர்க்கின்றனரா அவர்களை எதிர்ப்பார். சாதியவாதிகள் எதிர்க்கின்றனரா அவர்களையும் எதிர்ப்பார்..
நீ எதிர்க்கின்றாயா உன்னையும் எதிர்ப்பார்.
கொள்கை ஒன்றே கொண்ட லட்சிய வாழ்வது அவருக்கு.
#சனாதனத்தின்_நேர்எதிரி_Drதிருமா
#சனாதனத்தின்_நேர்எதிரி_Drதிருமா .
தோன்றலாம் எப்படி என்று
சாதி ஒழிப்பை சமத்துவத்தை பேசிய எத்தனையோ தலைவர்கள் வழிபிறன்டபோதும்..
கால்நூற்றாண்டுகளாய் ஆசான் புத்தர். அண்ணல் பெரியார் வழி நின்று சமத்துவம் சனநாயகம் சகோதரத்துவம். மட்டுமில்லாது சாதிஒழிப்பை முழுமுதலாக கொண்டு களமாடுகிறார் ..
ஒவ்வொரு சந்திப்பிலும்
ஓராயிரம் பாடங்கள்.
அரசியலை, வரலாறை, சமூக இயலை
ஆழமாக கற்பிக்கும் அறிவுச் சாலை.
தலைமைத்துவத்தை வளர்க்க தத்துவம் படிப்பர். ஆனால்,
தத்துவத்தையே நாங்கள் தலைமையாய் ஏற்றுப் படிக்கிறோம்.
தலைவர் @thirumaofficial
நீடு வாழ்க!
#HBD_DrThiruma_MP#தமிழர்_எழுச்சி_நாள்
எங்கோ ஓர் குக்கிராமத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட அவர்தான்.
இன்று இந்தியாவில் எங்கே ஒடுக்குமுறை நிகழ்ந்தாலும் முதலாய் அதை எதிர்க்கும் சிம்மசொப்பனம் ...
#HBD_Dr_ThirumaMp