சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் Harassment.
கோவில் வளாகம் சுத்தமா இல்ல..கோவில் உள்ளயே சிறுநீர் கழிக்கிறாங்கனு கேட்டதற்கு பார்ப்பனர்கள் ஒன்று கூடி அந்த பெண்ணை மிரட்டியதாக சொல்லபடுகிறது..
(1/5)
உழைக்கும் மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்பணிப்போடு உழைத்துக்கொண்டிருக்கும் நம் மகத்தான தலைவர் எழிச்சித்தமிழரின் கரத்தை வலுப்படுத்த வாக்களிப்போம் தென்னைமரம் சின்னத்தில்.
@thirumaofficial@VanniArasu_VCK
ஒரு நாள் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியிருந்தனர்,தீண்டத்தகாத வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியின் முன் எப்படி வாதிடுவார் என்று பார்க்க விரும்பினாள்.
பாபாசாஹேப் நீதிபதியின் முன் தோன்றினார்,அனைத்து வழக்கறிஞர்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருப்பதைக் காண்கிறார் 1/2