I took some time to review the White Paper published by the TVK Govt on the state of Tamil Nadu's finances.
No surprises, as most of it was already known. In many ways, it serves as a post-mortem of the State’s fiscal mismanagement over the past five years, laying bare the extent of the deterioration and benchmarking Tamil Nadu’s key financial indicators against those of other similarly industrialised states.
-₹10 Lakh crore outstanding debt & per capita outstanding debt at ₹1,28,934
-Interest payments at 22.8% of total revenue receipts.
-State’s own tax revenue (SoTR) to GSDP ratio fell from 5.93% in 2021-22 to 5.45% in 2025-26.
-Major State PSUs in power, transport, and civil supplies hold a combined debt of ₹3.18 lakh crore.
-Revenue loss due to systemic corruption, suppressing registration revenues by undervaluing real estate prices and many more.
The shrinking working-age population in TN by 2031 leaves the state with very little time to recover and strengthen its revenue base. This is a serious issue!
The TVK Govt, therefore, has very little time at its disposal and must not treat this White Paper as an excuse for non-performance; instead, it should explore ways to repair the damage done. I propose that the government form a “functional” consultation group that includes not only academicians and economists but also experts from all fronts to find constructive ways to mitigate the crisis at hand.
“Don’t think small..... In life, only two moments are guaranteed—the day you’re born and the day you die... Everything in between is uncertain, so take risks, build a team, take a big idea and solve it,” - @annamalai_k 👏🏻
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
Every #GenZ Youngsters பார்க்க வேண்டிய பதிவு இது!
ஒண்ணரை நிமிடத்தில் 😎@annamalai_k அண்ணாவோட மொத்த வாழ்க்கையையும் #Motivational ஆ சொல்லிடுச்சு இந்த வீடியோ..💥👌👌👌
Really Superb..👍💗💗💗Very Motivational One..!
நானும் முதல் முறை அண்ணாமலை அவர்கள் கட்சியில் இணைந்து இருக்கிறேன். Father you are great.your clarity is commendable.Thothiram Iyya. #Annamalai#WeTheLeader
What hurts me the most is...
When peak anti modi was in TN...
TnBJP and ADMK simply watched and did nothing...
One man changed everything...
For that man not even one minute was spared by the PM whom I respect the most....
11-ம் நூற்றாண்டு கால செப்பேடு நெதர்லாந்து நாட்டில் இருந்துள்ளது.எவன் விற்றானோ தெரியவில்லை
ஆனால் இந்திய அரசால் இது மீட்கப்பட்டதில் தமிழர்களுக்கு ஆகப்பெரும் மகிழ்ச்சி.
இந்திய பிரதமர் தாம் பெருமைபடுவதாக அறிக்கை விட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்றார்.
ஆனால் இதை தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசியல்வாதிகளும் வரவேற்று அறிக்கை விடவில்லை.
இவர்கள்தான் தமிழையும் தமிழர்களையும் காப்பாற்ற போகின்றனர்?
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
In Tamil Nadu, the BJP being in power at the centre has been used by essentially all the parties to demonize them. The DMK made "attack Modi" as their only plank. EdappadiDMK (that is the correct name) would have done the same thing if the Congress had switched over to them. In Tamil, we call this பூச்சாண்டி காட்டுதல் - like my grandmother would tell me as a kid "that tree next to the pond has a ghost that will catch you, so don't go near it" to keep me away from swimming in the pond! Modi is their favorite பூச்சாண்டி.
So when someone parrots the line "we want to keep the BJP out of Tamil Nadu", they are saying "we don't want competition for our cozy duopoly", not some deep principle. The BJP has been in alliance in AP and Pondicherry and those states are doing fine, they are making excellent progress. Yet TN is supposedly "different".
The "difference" was the BJP getting into alliance with these same parties (EDMK or DMK) that want to openly or secretly suppress them in TN.
What is the way ahead? Find good youthful passionate leadership that are willing to fight the good fight long term. Focus on building up the party from the grassroots. Ignore all the பூச்சாண்டி business. Do not align with anyone who claims "TN is different". TN is Bharat. We have to fight this subterranean separatism.
Annamalai was making progress but he needed a lot more time. He was creating a genuine political movement, he invited youth to be active in politics and he had massive engagement.
I would have volunteered for this assignment too (I love building up from zero!) but I am neck deep in tech and Bharat needs deep tech. So not in this life time. To be very clear, I will state my political views (my right to free speech) but I will not be in active politics.
I hope all our educated citizens do engage in this political debate and express their opinions, but let us all do it RESPECTFULLY.
பிப்ரவரி 16, 2024.
சரியாக 2 வருடம் முன்பு அண்ணாமலை சொன்ன வார்த்தைகள் இன்று அச்சு பிசுறாமல் 200% அப்படியே நடந்துள்ளது.
பாஜகவின் வெற்றியை தடுத்து, ரிஸ்க் எடுக்கவும் உழைக்கவும் பயந்து இன்று தமிழக பாஜகவை ஒழித்தது யார்?
@annamalai_k 🙇🏻🔥🔥
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி AI மாநாட்டில்....
👉 ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் AI உள்கட்டமைப்பை உருவாக்க ₹10 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார். இது வெறும் முதலீடு மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்திற்கான "தேசக் கட்டமைப்பு" (Nation Building)
👉மலிவு விலை' AI (Affordable AI)
ஜியோ எவ்வாறு இந்தியாவில் டேட்டா (Data) விலையைக் குறைத்து புரட்சி செய்ததோ, அதேபோல AI சேவைகளையும் உலகின் மிகக் குறைந்த விலையில் ஒவ்வொரு இந்தியருக்கும் கொண்டு சேர்ப்போம் மேலும்....
"நாம் அறிவாற்றலை (Intelligence) வாடகைக்கு எடுக்க முடியாது, நாமே அதை உருவாக்க வேண்டும்"
👉 ஜியோ AI பாரத் (Jio AI Bharat)
இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட AI உள்கட்டமைப்பை உருவாக்க திட்டம்.
🌹...Gigawatt-scale Data Centers: குஜராத்தின் ஜாம்நகரில் பிரம்மாண்டமான தரவு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2026-ன் இரண்டாம் பாதியில் இவை பயன்பாட்டிற்கு வரும்.
🌹...பசுமை எரிசக்தி (Green Energy): இந்த AI மையங்கள் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயங்கும்.
🌹...எட்ஜ் கம்ப்யூட்டிங் (Edge Compute): நாடு முழுவதும் அதிவேக AI சேவைகளை வழங்க ஜியோவின் நெட்வொர்க் பயன்படுத்தப்படும்.
Justice N. Anand Venkatesh of #MadrasHighCourt knows how to captivate the attention of Gen Z on Valentine's Day with a song composed and sung by Isai Gnani Ilaiyaraaja in 1985! Hear him sing the piece 👇
ஆங்கில கலப்பில்லாமல் முழுக்க முழுக்க தமிழில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர். என். ரவி.
முத்தமிழ் அறிஞரின் மகன்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கவனத்திற்கு.... 😂