தற்குறி விளக்கு warriorsன் editing skill, பொய்யை உண்மையா மாற்றுவதற்காக 🤡
இன்று ஒரு fake edit, நாளை ஒரு பொய்யான narrative… இப்படியே போனால் பாதிக்கப்படுவது ஒருத்தன் மட்டும் இல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையே 🚨⚠️
#TVKVijayFails
கொள்கை ரீதியாக கேள்வி கேளுங்கள்
அணில் நாய்களுக்கு சவால்
அப்போ தெரியும் உங்க அண்ணன் கற்பித்த அரசியலும்
எங்க அண்ணன் கற்பித்த அரசியலும்
வாங்க டா தில் இருந்தால்
அணில்ஸ் ~ கைது பண்ணுங்க, கைது பண்ணுங்க, எப்டிலாம் பேசிறாரு பாருங்க கைது பண்ணுங்க....
சாட்டை~ என் கால்ல வந்து விழுங்கடா...
அணில்ஸ் ~ அவன்லாம் ஒரு ஆளுனு கைது பண்ணணும்.. நாங்கல்லாம் கண்டுக்கிறதே இல்லை...நாங்க அழலையே, கண்ணு வேர்க்குது.
தியாகத்தின் உண்ணாவிரதத்தின் 10ஆம் நாள்!
தியாக தீபம் நினைவுசுமந்த ஊர்தி தற்போது யாழ் தீவகத்தில் பயணிக்கிறது.
"குரல் எடுத்ததோர் குயில் படுத்தது,
குமுறி நின்றதோர் புயல் படுத்தது,
தரமறுத்திடும் உரிமை பெற்றிட
தன் வயிற்றிலே போர் தொடுத்தது"
#Eelam#EelamTamils#LKA#WorldwideTamils
முந்தைய திமுக அரசு பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி உள்ளிட்டக் குற்றவாளிகளைக் கைதுசெய்யவும், அவர்களது முகத்திரையைக் கிழித்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் முயற்சி எடுக்காதது வெட்கக்கேடானது, ஏற்கவே முடியாத கொடுந்துரோகமாகும்.
- அண்ணன் சீமான்
தமிழ்நாட்டில் இல்லாத தறுதலைக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது. .!
இதுவும் அவர் சொன்னது தான் நாயே
பேச்சு வழக்கில் சொல்வது எல்லாம் துல்லியமாக எடுத்துக்கொண்டு பேச முடியுமா. .?
அவர் சொன்ன எண்ணிக்கையில் பிழை இருக்காலாம் ஆனால் அவர் சொன்ன கருத்துக்கள் உண்மை தான் 💯
வன்ம அரிப்பில் உள்ள உனக்கு கை சின்னமே இலக்கு 👌
தேவாரம்,திருவாசம் எல்லாம் பக்திப்பாடல்கள் போல #சமஸ்கிருத மொழியில் இருப்பதும் பக்திப் பாடல்களே.
நமக்குப் புரியாத மொழியில் கடவுளிடம் பாடி வணங்குவது ,
வேண்டுவது எப்படி மந்திரம் ஆகும்.
அது ஒலியை அடிப்படையாக வைத்துச் செயல்படுதுனு புருடா விடுவானுங்க.நம்பாதீங்கோ.
💯 ஏமாற்று வேலை.