இளைஞர்களின் உத்வேகமாய், தமிழக மக்களின் பெரும் நம்பிக்கையாய் விளங்கும் எங்கள் அன்பு அண்ணன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மக்களின் தேவைகளை உணர்ந்து நீங்கள் எட���க்கும் ஒவ்வொரு முடிவும்,நீங்கள் மக்களுக்காக காட்டும் செயல்பாடுகளால் தமிழகம் சாதனை படைத்து வருகின்றது.
மக்கள் நலனுக்கான உங்கள் அர்ப்பணிப்புப் பயணம் என்றும் தொய்வின்றித் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
நிறைந்த ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடும் என்றும் மக்கள் அன்போடு பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள் அண்ணா!
#HBDCMJosephVijay #CMJosephVijay
@Udhaystalin //மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.//
என்ன உதய்னா இன்னும் எங்கள பைத்தியக்காரனா நெனச்சுட்டு இருக்கியா 😂😂😂