கடந்த காலத்தில் பீஃப் ஸ்டால் போடலன்னு திமுகவின் தலித் பெண் அமைச்சர் மீது விமர்சன கணைகள் எய்துவார்.
இன்று நடந்தேறும் ஆணவப் படுகொலை, சாதிய மோதல் - படுகொலை, பீஃப் உணவில் சாதிய பாகுபாடு etc..என்ன நடந்தாலும் தலித் அமைச்சர் பெயர் இல்லாம க்யூட்டா "ஹார்டின் வடிவ பாச கணைகள்" எய்துகிறார்.
I have interviewed a former Chief Election Commissioner of India.
One of the most reputable ones.
He has exposed Gyanesh Kumar & Vote Chori better than anyone else can. Podcast coming soon..