Off-Duty Cop Spots Landslide Coming, Stops Traffic, risking his own life
Naik Suk Bahadur Tamang of Rorathang Police Outpost in Pakyong district, Sikkim was walking back to his home at 4th Mile, Bhasmey after finishing his night shift on Tuesday morning. At around 9:30 am, near Chamarey on the Rangpo-Rorathang road, he noticed boulders beginning to slide off the hillside.
Tamang immediately stood on the road and stopped vehicles coming from both sides. No equipment. No backup. Just a man in the right place waving traffic back before the hill came down. The landslide struck minutes later, sending large boulders and debris crashing across the road about three kilometres from Rorathang.
Dear புதிய அரசே,
இது தான் சட்டமன்றம், அட அதுதான் பா நீங்க எவன் எப்போ என்ன கேட்பான்னு எக்ஸாம்ல பிட்டு பேப்பர் வெச்சுருக்கவன் மாறியே எந்நேரமும் பீதிலேயே உக்காந்துட்டு இருப்பிங்களே அந்த இடம்..
அதிமுகவின் சட்டமன்றம், இப்படி தான் இருக்கும் ஒரு காலத்துல.. 🔥
திமுக ஆட்சியில் அம்மாவை தவிர அதிமுக MLA க்கள் எல்லோரையும் சஸ்பெண்ட் செய்த கருணாநிதி, ஒரே ஒரு பெண்ணால் என்ன செய்து விட முடியும் என நினைக்க ஓட்டு மொத்த திமுக ஆட்சியாளர்களையும் ஒற்றை ஆளாக சட்டமன்றம் வந்து கர்ஜித்தார் அம்மா.
அப்பேர்ப்பட்ட சட்ட மன்றம் இன்று தற்குறிகளின் கையில் அதுவும் காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு பேச டூப் போட்டு பேச வேண்டிய நிலையில் தமிழகம்...
நல்ல மாற்றம் 😡
தமிழகத்தில் ஒரே ஒரு கட்சி மட்டும் தான் வாரிசு அரசியலை கொண்டாடாத கட்சி.
1. ராமதாஸுக்கு பின்பு அன்புமணி
2. கருணாநிதி நான்கு தலைமுறைக்கு பின்பு துன்பநிதி
3. வைகோவுக்கு பின்பு துரை
4. விஜய்க்குப் பின்பு திரிஷா
5. சீமானுக்கு பின்பு கயல்விழி
6. கேப்டனுக்கு பின்பு பிரேமலதா
அண்ணாவுக்கு பின்பு எம்ஜிஆர், அவருக்கு பின்பு ஜெயலலிதா, அவருக்கு பின்பு எடப்பாடியார், அவருக்குப் பின்பு, அதை எடப்பாடியாராலே அடையாளம் காண முடியாது.
தமிழ்நாட்டையே கட்டியாண்ட எம்ஜிஆரின் குடும்பம் இப்பொழுது எங்கே?
அதுதான் பொன்மனச்செம்மலின் இயக்கம்.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL