நேற்று அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவர் அவர்களை நமது கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் அவர்கள் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை பெற்ற போது உடன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.வி.ஆறுமுகம்,குட்டி,வடசித்தூர் கீர்த்தி ஆனந்த்🖤❤️ @Udhaystalin
😍😘சற்றுமுன் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் என் அன்புக்கும் பாசத்திற்குரிய ஆருயிர் அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து நான் அடித்த 2020 நாட்காட்டியை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டபோது🖤❤️ @mkstalin@Udhaystalin@Anbil_Mahesh
ஈரோட்டுப் பூகம்பம் என முத்தமிழறிஞரால் போற்றிய அறிவாசான் தனது அறிவுப்பயணத்தை நிறுத்தி அரைநூற்றாண்டு ஆனது.
ஆனாலும் அது வெடித்துக்கொண்டே தான் இருக்கிறது. தமிழினம் உணர்வு பெற அந்த வெப்பம் மேலும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவை!
அவரது பாடங்கள் கைகாட்ட நமது பயணம் தொடரும்! வாழ்க #periyar!