சரியான கேள்வி🔥
ஒரு பைசாவுக்கு மோதிரம் குடுக்க முடியும் அப்படின்னா...
தங்கத்தின் இன்றைய ஒரு கிராம் விலை 15000 உள்ளது அப்போ மக்களை நகை வியாபாரிகள் ஏமாற்றுகிறார்களா?
1 பைசாவுக்கு கொடுக்க முடிந்தால் தங்கத்தின் விலையை அரசு தலையிட்டு குறைக்கலாமே?
அடேய் மோசக்காரா 2 நெல்லு போட்டா 2 அரிசி வரும்னா 1000 மூடை நெல்லு போட்டா 1000 மூட அரிசி வரனுமே யாரடா ஏமாத்துறீங்க?
ஒன்னு தங்கத்தோட விலையை குறைங்க இல்ல 1 பைசாவுக்கு எப்படி கொடுக்க முடியும் அது தங்கமா? தகரமான்னு? கேட்டு சொல்லுங்க.
#TVKVijayFails
1999-ல் கலைஞர் இசுலாமியர்களை தீ***திகள் என்று குறிப்பிட்டார் என்று TVK MLA @VMS_MUSTAFA_MLA ஒரு அவதூறை இன்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.
🔴 உண்மையில் அன்று நடந்த விவாதத்தில் இசுலாமிய மக்களுக்கு ஆதரவான குரலை தான் திமுக MLA திரு. அப்துல் நாசர் மாற்றும் கலைஞர் பதிவு செய்திருப்பார்கள்.
RSS-BJP போல் மதத்தை வைத்து அரசியல் செய்யும் வேலையை @TVKPartyHQ ஆரம்பித்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
முழு விவரம்👇🔗
https://t.co/Tgklmckt6M
தனி மெஜாரிட்டி இல்லை என்ற காரணத்தால் சொந்த கட்சி எம்எல்ஏ க்கள் மீது பாலியல் புகார் வந்த பிறகு கூட எந்த நடவடிக்கையும் ஏன் கண்டிக்க முடியாத நிலையில் தான் இருக்கிறார் முதல்வர் விஜய் அவர்கள்..
ஏற்கனவே தனி மெஜாரிட்டி பெற அவர் முன்னெடுத்த அதிமுக உடைப்பு, எம்எல்ஏக்கள் ராஜினாமா எல்லாம் கூட முழுபலனைத் தராமல் போனது..ஆறு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த பிறகு கூட அங்கு இடைத்தேர்தல் வரவில்லை..
மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்க முனைந்ததும் பின்னடைவையே தந்தது.
காங்கிரஸ் கட்சி தயவில் ஆட்சி அமைத்திருக்கும் விஜய், காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்ற கர்நாடக காங்கிரஸூக்கு எதிராக எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாமல் தவிக்கிறார்.
காவிரி மேலாண்மை குழுவின் தீர்ப்பைக் கூட அமல்படுத்தாத கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.. ஆனால் இங்கு..?
3 தமிழர்கள் மாடுகளைத் தேடிச் சென்றார்களோ, அல்லது மான் வேட்டைக்கு சென்றார்களோ அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உரிய முறையில் விசாரணை நடத்தி தீர்வு காணுங்கள் என்று தவெக அரசு கோரிக்கை வைத்ததற்கு கூட,
" தமிழ் நாடு அவர்கள் வேலையைப் பார்க்கட்டும்.எங்கள் வேலையில் தலையிட வேண்டாம்"என்று கர்நாடக
காங்கிரஸ் முதல்வர்
பதில் தருகிறார்.
" உரிய விசாரணை நடத்தி உண்மைக்கு ஏற்ப தீர்வு காணப்படும்" என்ற
பதில் கூட தரத் தயாராக இல்லாத கர்நாடக முதல்வரிடம் காவிரி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது எப்படி இருக்கும் என்று கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே பாஜக தமிழ் நாடு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க துணியாத தவெக அரசு,
காங்கிரஸ் தயவில் தன் ஆட்சி நடைபெறும் நிலையில் கர்நாடக முதல்வர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும்,
தமிழ் நாடு, தமிழர்கள் நலனுக்கு விரோதமான காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து விலக்கி விடும் அளவுக்கு தைரியமான முடிவை எடுக்கும் என்று எல்லாம் எதிர்பார்க்க முடியாது.
நாங்கள் 108 பேர் என்று மிரட்டல் சட்டமன்றத்தில் ஆளும் கட்சி பேசுவது வீரமல்ல.. இது போன்ற விஷயங்களில் தைரியமாக செயல்படுவது தான் வீரம்..
விஜய்யை சினிமாவில் மட்டும் தான் அப்படி பார்க்க முடியுமோ என்று மக்கள் கருதுகிறார்கள்.
நிஜத்தில் தலைமை தற்குறி வேஸ்ட் ப்ளீஸ் .
கேலரில உள்ள பழைய வீடியோ எல்லாம் டெலீட் பண்ணிட்டு இருக்கேன். இது கண்ணுல சிக்குச்சு.
வாயில விசில் வச்சிட்டு இருந்தாரா? வாய திறக்க மாட்டாரா?
எப்படி இருந்த மனுஷன்.😂
Breaking:
மே 2026-க்குப் பிறகு பரந்தூர் திட்டத்தைத் திரும்பப் பெறுவது, மாற்றுவது அல்லது கைவிடுவது தொடர்பாகத் தமிழக அரசிடமிருந்து எந்தவொரு கோரிக்கையோ அல்லது கடிதமோ வரவில்லை: மத்திய அரசு
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய பன்னாட்டு கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மக்களவையில் மத்திய அரசு முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
யாரா இருக்கும்!
மகா "பிரபு" நீங்க இங்கேயுமா...
அப்பாவும் மகனும் சேர்ந்து வசூல் வேட்டை கண்மூடிதனமாக நடத்துகிறார்கள் போல.. ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டுமே 30கோடி வசூல் பார்த்திருக்கிறார்கள். வந்த 30 நாளில் 50 கோடி வசூல் என்றால் ஆண்டுக்கு? இனி பட்ஜெட் வேறு..
தாங்காது தமிழகம் தாங்காது...
ஏம்பா தூய சக்தி விஜய் இது என்ன? இல்லை இதில் ஒரு பகுதி கட்சி மேலிடத்திற்கு செல்கிறதா?
Personal life, மும்பை இந்தியன்ஸ், DMK , MKS , argentina, அப்றம் அவ. 💔
கடந்த மூனு வருசமா எல்லாமே தோல்வி தான்... எதோ இந்த mental strength வெச்சு manage பண்ணிட்டு இருக்கேன், வெளிய தான் சிரிக்கிர மாதிரி இருக்கும், யாராச்சும் கிட்ட வந்து 'என்னாச்சுனு' கேட்டா அடுத்த நிமிசம் அவங்கள கட்டிப்புடிச்சு அழுகுற மனநிலை தான்.