திருநெல்வேலி முதன்மை சார்பு நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர் பதவிக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் பதவியேற்ற ஒரு வாரத்தில் பதவியை புடுங்க��ய தவெக அரசு !
திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த அப்துல் ஜப்பார் என்பவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு புதுக்கோட்டை தவெக வேட்பாளராக போட்டியிட்ட கே.எம்.ஷரீப் தலைமையிலான தமிழக மக்கள் ஜனநாயக கட்சியில் நெல்லை மாவட்ட செயலாளராக இருந்தார்.
தேர்தலில் தவெக வுடன் தமஜக கூட்டணி வைத்ததால் நெல்லை மற்றும் பாளை தொகுதியில் அப்துல் ஜப்பார் தேர்தல் வேலை பார்த்தார்..
தேர்தலில் எதிர்பாராமல் வெற்றி பெற்று மற்ற கட்சிகளின் ஆதரவுவுடன் கூட்டணி ஆட்சி அமைத்த மைனாரிட்டி தவெக அரசு தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தவெக சார்பில் நியமன பதவியான அரசு வழக்கறிஞர்களை நியமித்தது.
திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் மரிய ஜான் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாட்டத்தில் உள்ள நீதிமன்ங்களில் அரசு கூடுதல் வழக்கறிஞர்களை (APP) நியமித்தார்கள்..
திருநெல்வேலி ��ுதன்மை சார்பு நீதிமன்றத்திற்கு (PSJ) அரசு கூடுதல் வழக்கறிஞராக அப்துல் ஜப்பார் பெயரை அறிவித்தது தவெக. அவரும் அந்த நீதிமன்றத்தில் பொறுப்பேற்று சில நாட்கள் அரசு வழக்கறிஞராக பணி செய்தார்.
அதன் பின்பு மாவட்ட செயலாளர் மரிய ஜான் அவரிடம் அரசு உத்தரவு (G.O) வரும் வரை நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞராக செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வந்த G.O வில் அப்துல் ஜப்பாரின் பெயரை நீக்கிவிட்டு ரமேஷ் என்ற வேற��� ஒருவரை அந்த நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞராக நியமித்துள்ளார்கள்...
இதற்கிடையே அப்துல் ஜப்பார் முகநூலில் அரசு வக்கீல் பதவிக்கு தன்னிடம் பணம் கேட்டதாகவும், மத ரீதியாக பாகுபாடு பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்...
இந்த செய்தி தவெக அரசு பணம் வாங்கி கொண்டு தான் அரசு வழக்கறிஞர்கள் பதவி கொடுத்ததற்கு தகுந்த ஆதாரமாக பார்க்கப்படுகிறது.
RIP Chennai & its Economy. Bengaluru has overtaken us. Soon Hyderabad will. Pune in another 2-3 years. Vizag is there. Let's all go back to Stone Age & do farming. Total directionless Govt and they are trusting this AAI at Meenambakkam. What a joke...🤧
Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth
The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s interests cannot be mortgaged for petty political considerations.
An announcement of such far-reaching importance being made under Rule No. 110, shutting out any opportunity for debate or even for members to voice their views, is deeply troubling.
Tamil Nadu leads the country across sectors, from electronics exports to automobiles. A world-class airport in its capital is not merely desirable, but absolutely essential. Rejecting such a vital project is not change. It is a massive disappointment.
The site was carefully selected after evaluating all available alternatives, and the land acquisition process has been almost completed. With several stages of preparatory work and approvals already completed, we had drawn up plans to ensure that construction could begin at a rapid pace once we returned to office. If the new government now starts all over again, identifies another location and goes through the entire process before work can even begin, Tamil Nadu’s growth trajectory itself will DROP.
Under the #DravidianModel government, Tamil Nadu became the first port of call for investors. This decision threatens to push the State to the bottom of the table. The Chief Minister’s announcement is nothing short of a jackpot for competing States!
Without industrial growth, economic targets of one trillion USD or 1.5 trillion USD are simply impossible to achieve. Taken without foresight, planning or consultation, this decision by the TVK government is a devastating blow to the employment dreams of Tamil Nadu’s youth.
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடை���்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!
#BREAKING | கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு!
பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் EVM, விவி பேட்களை சரிபார்க்க வேண்டும் என மனுவில் கோரிக்கை.
#SunNews | #Kolathur | #MKStalin | #TVK
Many IDs have sent posts of vile trolling and abuse directed at Akka @KanimozhiDMK, Mayor @PriyarajanDMK, @yazhini_pm, @vaishnavi_cbe, members of Thalaivar's family and several other women by opposition supporters, including old sanghi handles and now tvk supporters.
Many have asked why we have not responded in kind.
The answer is simple.
Retaliating with the same toxic methods is not something our Leader @mkstalin or our Ilamthalaivar @Udhaystalin would ever allow or approve of. Nor is it in keeping with the ideological path laid down by Periyar, Anna and Kalaignar.
The @DMKITwing has also consistently urged the @DMKLegalWing to step in and help put an end to this.
We at the #DMK must be the guardians of the values our leaders taught us. Even when we are provoked by small-minded opponents.
We will fight back.
But we will fight back with our principles, our ideology and with dignity.
Not by becoming what we oppose🙏🏾
@SavukkuOfficial “Pervert”? WTH. Mind your words before using such indecent and derogatory terms. Baselessly labeling someone like this can have legal consequences, btw.
@TRBRajaa@DMKITwing@DMKLegalWing
Absolutely Disgusted to see some IDs trying to degrade women and their choices, even dragging in people who have absolutely nothing to do with the matter.
I am sick and tired of the excuse: “They did the same.”
THAT IS an UNACCEPTABLE s#!++y excuse.
No.And even if your worst enemy did something wrong, it never gives anyone the right to abuse, demean or throw muck at another person. Especially a woman.
Nothing justifies misogyny. NOTHING.
The DMK stands firmly for women’s dignity, rights and freedom. Any act that crosses the line of decency will never ever be tolerated. Whoever it is.
And please, spare us the ridiculous justification: “They did it, so we did it too.”
That is not an excuse.
It is absolutely unacceptable🙏🏾
@DMKITwing will also actively bring to the attention of the @DMKLegalWing all such matters.
Many IDs have sent posts of vile trolling and abuse directed at Akka @KanimozhiDMK, Mayor @PriyarajanDMK, @yazhini_pm, @vaishnavi_cbe, members of Thalaivar's family and several other women by opposition supporters, including old sanghi handles and now tvk supporters.
Many have asked why we have not responded in kind.
The answer is simple.
Retaliating with the same toxic methods is not something our Leader @mkstalin or our Ilamthalaivar @Udhaystalin would ever allow or approve of. Nor is it in keeping with the ideological path laid down by Periyar, Anna and Kalaignar.
The @DMKITwing has also consistently urged the @DMKLegalWing to step in and help put an end to this.
We at the #DMK must be the guardians of the values our leaders taught us. Even when we are provoked by small-minded opponents.
We will fight back.
But we will fight back with our principles, our ideology and with dignity.
Not by becoming what we oppose🙏🏾
தூய்மை பணியாளர்கள் போராட்டமோ, ஆணவ படுகொலைகளோ, தண்ணீர் தொட்டியில் மலம் கலப்பதோ, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளோ இன்றைக்கு போல் என்றைக்குமே பெரும்பான்மை மக்களுக்கு ஒரு பிரச்சனையே அல்ல
@Akshita_N , where is your voice when Chennai Mayor @PriyarajanDMK is being relentlessly abused online by TVK-biased IDs? If outrage appears only when it suits your politics, that isn’t standing against abuse—it’s selective activism. Abuse is abuse, no matter who the victim is or which political side you support.
@polimernews@ThanthiTV@sunnewstamil@bbctamil@republic@timesofindia