பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay@TVKVijayHQ@drramadoss
Some people inspire simply by being themselves. Time may have changed his journey, but never his humility, simplicity, or kindness :)
Growing up watching him on the big screen, like millions of others, and now seeing him serve the people as the Chief Minister of Tamil Nadu is a story that continues to inspire.
A moment I’ll treasure for a lifetime. Thank you for fulfilling a wish I’ve had for years, @Jagadishbliss na 🫂♥️
#Vijay Sir ♥️♥️♥️🫂
@CMOTamilnadu
Hi everyone,
I would like to clarify a misunderstanding regarding my recent press meeting.
I have always said that my fans and the people are equal to my mother. Some are spreading false news that I referred to people as dogs, which is completely untrue and misleading.
All I meant was that when we move into a new house, it takes time to understand the surroundings and even the dogs in the area, their habits, and what they like to eat. I’m not such a heartless person as to call people dogs, whom I respect deeply and regard as equal to my mother.
I was only talking about understanding a new environment takes time to get used to and did not refer to people anywhere. I request everyone to watch the full video and understand what I actually meant.
Thank you for your understanding and support 🙏🏼🙏🏼 #serviceisgod
@offl_Lawrence தாய் சொல்லை தட்டாதே அண்ணா.. தாய் தமிழ் மக்கள் சொல்லையும் தட்டாதே என் அன்பு அண்ணா.. நட்புக்காகவும் அரசியல் சாக்கடை என்று நீங்கள் சொல்லலாம் இறங்கி சுத்தம் செய்வது யார் நீர் அசுத்தம் என்று சொல்லலாம் அதை மாற்றி அமைப்பது யார் காற்றை மாசு படுத்தலாம்.. நல்ல சுவாசத்தை தருவது யார்
@offl_Lawrence எனக்கு பதில் போடவும் உற்று நோக்கி ஆழ்ந்த சிந்தனையுடன் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்பட வேண்டும் அண்ணா வருகின்ற வாய்ப்பை வரலாறாக மாற்ற வேண்டும் அண்ணன் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வர வேண்டும் இது தமிழக மக்களின் ஆசை.. இதற்கு பதில் வர வேண்டும் அண்ணா.. 🙏
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
@offl_Lawrence உரக்கச் சொல்கிறேன் கோவை மாவட்டத்தில் இருந்து அண்ணன் வருக வருக வருக.. விஜய் அண்ணனுடன் சேர்ந்து நன்மைகளை வாரி வழங்க
ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரா அனுகிரகத்தோடு தமிழக வெற்றிக் களத்தில் களத்தில் இறங்கும் கர்ணன்.....
நல்லவர்கள் ஒதுங்க வேண்டாம் உலகுக்கு உரக்க கேட்கட்டும்
@offl_Lawrence அண்ணே அரசியலுக்கு வருவதற்கு மொத்த தொகுதியில் உங்களுக்கு இருக்கு நம் தாய் தமிழ் மக்களுக்கு நல்ல எண்ணத்துடன் நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் முதலில் முதன்மையாக வர வேண்டும் முற்றிலும் முழுமையாக நடக்க வேண்டும் நல்லவர்கள் முன்னேறி நிற்க வேண்டும்.. எங்க அண்ணனின் வருகையை பார்க்க
@mohandreamer திரைப்பட இயக்குனர் திரு மோகன்-ஜி அண்ணன் அவர்களுக்கு திரௌபதி முதல் பாகம் ருத்ர தாண்டவம் பகாசுரன் இப்பொழுது மீண்டும் திரவுபதி2 பாகம் முதலில் வாழ்த்துக்கள் அண்ணா திரைக்கதை அருமை இருந்தாலும் எனக்கு சின்ன ஒரு குறை திரைக்கதையில் வேகம் விறுவிறுப்பு வேண்டும்!
@mohandreamer திரைப்பட இயக்குனர் திரு மோகன்-ஜி அண்ணன் அவர்களுக்கு திரௌபதி முதல் பாகம் ருத்ர தாண்டவம் பகாசுரன் இப்பொழுது மீண்டும் திரவுபதி2 பாகம் முதலில் வாழ்த்துக்கள் அண்ணா திரைக்கதை அருமை இருந்தாலும் எனக்கு சின்ன ஒரு குறை திரைக்கதையில் வேகம் விறுவிறுப்பு வேண்டும்!
Its Painful to see big films getting postponed time and again for the past few months 💔. Tamil Film Industry is in Grave Danger. Stay Strong @actorvijay sir and Team #JanaNayagan. You have Revived Tamil cinema during covid times. We know you will do it for the One Last time🥺. Padam enniki release aagutho anniki thaan FESTIVAL.
Heartbroken to see wtv is happening around #JanaNayagan release 💔
I’m sure everyone , WHOEVER it may be, all the fans and audience will stand by the team of #JanaNayagan for what is right !!!
@actorvijay Anna , as a brother I will stand by you and “We” as an audience and fans stand for the team
Pongal starts ONLY with #JanaNayaganrelease
Nalladhe nadakum Vettri Nichayam
.
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.