போராட்டமெல்லாம் முடிந்து, அமைச்சர் ராஜினாமா செய்யப்போகிறார் என்ற செய்தி வெளியான பிறகு, மக்களே கலைந்து செல்ல முடிவெடுத்த நிலையில் நானும் ஆதரவு தெரிவிக்கிறேன் என்று தாமதமாக வந்து நிற்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். வடிவேலு படகுப் போட்டிக்கு தாமதமாகச் செல்வது போல் உள்ளது இவரின் செயல்.
கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் திரு. @SuriyaKML அவர்கள்
"ஜட்டியோட நிக்கவச்சு அடிச்சு கொன்னுருவேன்" என சொந்தக் கட்சி நிர்வாகிக்கே மிரட்டல் விட்டிருக்கிறார் அமைச்சர்
இதெல்லாம் கொலை மிரட்டலில் வராதா? திமுகவின் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத கிளைக்கழக நிர்வாகி இப்படி பேசியிருந்தாலே வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்.
அமைச்சராக இருந்துகொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. ஆனால் Pin Drop Silence from the "ecosystem". நல்ல மாற்றம்தான்
This is newly opened முதல்வர் திருமண மாளிகை in Basin Bridge. Near to Basin Bridge Bus Stop.
இது எங்கள் மக்களின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் கட்டப்பட்டது.
ஏண்டா இதுக்கு பேரு மாத்தலையா?
சட்டம் எல்லோருக்கும் சமமா? @CMOTamilnadu
திமுக எம்எல்ஏ…
எலும்பை உடைக்க வேண்டும் என பேசினால் கைது.
TVK அமைச்சர்..
நச்சு கொண்டு விடுவேன் என மிரட்டினால் கைது இல்லை..
சட்டத்தின் தராசு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. Mr @TVKVijayHQ
சின்ன புள்ளிங்களா கூட்டிகிட்டு வந்து இவ்வளவோ பெரிய பதவி கொடுத்தா இப்படி ஜாலி பண்ணமா வேற என்ன மயிரையா புடுங்கும்
இதுல இந்த பொண்ணு வேற 6000 கோடி போலந்து நாட்டுல இருந்து பட்டாசுக்கு ஆர்டர் வந்திருன்னு கதை உடுது
சனியனும் பீடையும் இப்ப தமிழ் நாட்டை பிடிச்சி ஆட்டி படைக்குது
#WATCH | கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கியது விதிகளை மீறி கொடுக்கப்பட்டது என பணி ஆணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
#SunNews | #Karur | #JobCase | #HighCourt
I had warned against giving jobs to the next of kin of the Karur stampede victims because I was certain that any Court would strike it down. Sad day for the families of the next of kin. A normal day for @TVKVijayHQ and @CMOTamilnadu. Wish he spoke on at least this!
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்திற்கு வந்த சிக்கல்.. திருமாவளவனிடம் கோரிக்கை வைத்த விசிகவின் சிந்தனைச் செல்வன்.
பதவிக்காக அடிமாட போன கதை.
"சட்டசபையில நடந்ததை படமா, ரீல்ஸா எடுத்து போடுறாங்க...' - வருத்தத்துடன் கண்கலங்கிய மாணவிக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்!
#AnbilMahesh | #VikatanReels
தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் இன்னும் நியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.
காரணம் அந்த நியமனத்திற்கு தவெகவினர் பலரிடம் வெளிப்படையாகப் பணம் கேட்டு பேரம் பேசி வருகின்றனர்.
அதற்கான ஆதாரம் இதோ.
41 பேரை மீண்டும் கொன்றிருக்கிறார்கள்... இதற்கு பொறுப்பேற்க வேண்டியது தவெக அரசின் சட்டத்துறை அமைச்சர்.. கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் இந்த பெரும் நம்பிக்கை துரோகத்திற்கு சட்டத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்...