Tamil Nadu vs the rest of India 🇮🇳
#TamilNadu sets the benchmark beyond just #ElectionDay. Years of policies and consistent excellence shine brighter than larger states and exceed national averages in various domains.
#TamilNaduLeads 📊📈
Follow: @TamilnaduStats@GoIStats
Off late, @thirumaofficial seems to have lost his sense of balance. I don't know if it's age, fatigue or stress. He has been saying a lot of things that should not have been said. He has issued more clarifications in the past three months than he has in the last three decades
2021 - தி.மு.கழக ஆட்சியின் முதல் 30 நாட்களின் சாதனைகள்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி!
ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு!
பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
மக்களின் புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் & அதற்கென தனித்துறை
முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு!
கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம்.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை!
இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது..
https://t.co/CnKB61nEm6
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
@PttvNewsX Transformer-ல் Fuse போவதற்கு காரணம் Voltage Fluctuations தான். மே-10-ம் தேதி வரை வராத High/Low Voltage பிரச்சினை திடீரென்று வந்தது ஏன்? நிறைய இடங்களில் voltage பிரச்சனையால் மின்சாதனங்கள் பழுது என்கிறார்களே அதையெல்லாம் ஊடகங்கள் கேள்வி கேட்காதா?
@CTR_Nirmalkumar@RAKRI1
இந்த விழா நடந்ததை எப்டி மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கிறது. ஏதாவது கோளாறு பண்ணிவிடுவோம், திமுககாரங்க meme போட்டு பரப்பி விடுவாங்க. அப்பறம் சரி பண்ணி ஏதாவது காரணம் சொல்லுவோம். அதையும் கிண்டல் பண்ணி அவனே கொண்டு சேர்த்துருவான். நமக்கு வேலை மிச்சம்!
#Negative_Publicity
#NewsUpdate | சிங்கப் பெண் படை தொடக்க விழாவில் அப்படை குறித்தான AI வீடியோவில் தமிழ்நாடு அரசின் இலச்சினையிலேயே எழுத்துகள் தவறாக காட்டப்பட்டிருந்தன
#SunNews | #Singappen | #AI | #TNPolice
Voltage Fluctuations நிரந்தரமாக வந்து விட்டது. மின்வெட்டு பிரச்சனைக்கு அதுதான் காரணம். அங்கங்கு Transformer-ல Fuse போகுது. இன்னிக்கு எங்க பில்டிங் மெயின் போர்டு 2 Fuse எரிந்துவிட்டது. புதுசா மாத்தியிருக்கோம். நன்றி @TANGEDCO_Offcl
இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ, தாவெகவுக்கு வாக்களித்த அரசு ஊழியர்கள் இந்த டார்ச்சரை அனுபவிக்கட்டும்! பொதுமக்களுக்கு சினிமா பாணி நீதி போதும்!
அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவுலயே வேறு எந்த அரசியல் கட்சியும் தர தயங்கிய மரியாதையை
இந்தியாவுலயே முதல் முதலில் தந்த இயக்கம்
திமு கழகம் 🖤❤
பொட்டிக்கு மாரடிக்கிறவங்க இல்லை
கொள்கைக்கென்றே உருவான சுயமரியாதை இயக்கம் 🖤❤
ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது!
அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK
வன்னியர்களுக்கு எடப்பாடி கொடுத்த இடஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு ராஜசேகர் ரெட்டி கொடுத்த இடஒதுக்கீடு, பிகாரில் நிதிஷ் உயர்த்திய இடஒதுக்கீடு ரத்தாகிவிட்டன. #கலைஞர் கொடுத்த இடஒதுக்கீடுகள் மட்டுமே சட்ட சிக்கல் இன்றி வென்று நிற்கின்றன!
#AloorShanavas#VCK#KalaignarForever#Reservations
#BREAKING | 2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிபத் ஜெயச்சந்திரன் தீர்ப்பு
104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது
#SunNews | #DMK | #Inbadurai | #Appavu | #TNElection