VISHNU THOLAR NTK_க்கு ஜால்ரா தட்டும்போது 'WHO ARE YOU ?'னு கேட்காத வாய்🫵🏻
கேள்வி கேட்டா மட்டும் 'நீ யாருப்பா?'னு கேட்குதோ? 💦
பெரிய யோக்கிய சிகாமணி மாதிரி பேசாம, போய் முதல்ல கணக்கைக் கொண்டு வந்து வைங்கடா ஆமைக்குஞ்சுகளா!😂🐢 @Abubacker_Offcl 🤡
#ntk#tvk#ntkfails#guessmecandy #seemanism #naamtamilarkatchi #TVKVijay
டேய் அணில் தற்குறிகளா இதற்கு என்ன முட்டு வைத்திருக்கிறீர்கள்....
ஆசான் dhurandhar வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.....
@TVKVijayHQ@actorvijay@thirumaofficial
விரட்டப்படுவதற்கு முன் ஓடிவிட்டாய்... நான்கு வருடங்களாக பூம்பிக் கொண்டிருந்தயா கட்சியில் இருக்கும் பொழுது... காசுக்கு விலைபோகும் விலைமாதர்களை விட கேவலமானவன் நீ மற்றும் முக்குன பத்திரிகையாளர், பைத்தியகாரன் விஷ்ணு.. போன இடத்திலாவது ஒழுங்கா பூம்பு...
@Muthupandi_MD@thennagamvishnu
நாம்தமிழர் தொடக்க காலத்தில் திராவிட இயக்கங்களை அருகிலேயே வைத்து கொண்டு ஈவெராவை வழிகாட்டி என்று முன் நகர்ந்த போது அஇஅதிமுகவின் துணையோடு திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சித்ததை தற்போது வரை தங்களுக்கான கிரெடிட்டாக பேசி கொள்கிறார்கள். தேர்தல் அரசியலுக்கு வரும் போது திராவிட இயக்கங்களகயும் கை கழுவி விட்டு பாஜக, அதிமுக, திமுக, காங்கிரஸ் பொது எதிரி என்றார்கள்.
2016ல் சந்தித்த முதல் தேர்தலில் 4.58லட்சம் வாக்குகளை பெற்றது. 234 தொகுதிகளில் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் குறைந்தபட்சமாக 1,250 வாக்குகளை பெற்றது. 2016 டிசம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு நடந்த இடைத்தேர்தலில் நாம்தமிழர் கட்சியை தமிழ்த்தேசிய அரசியல் கட்சி என்கிற அடிப்படையில் 42 இயக்கங்களை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரிக்க தொடங்கியது. பொது வெளியில் பல இயக்கங்கள் ஆதரித்து பேச தொடங்கிய போது வேறு வடிவான முகம் நாம்தமிழருக்கு கிடைத்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் மநீம, அமமுக போன்ற கட்சிகளை விட நாம்தமிழர் அதிக வாக்குகளை பெற்றது.
நாதகவுக்கு 16,64,024 வாக்குகள், 3.85%கிடைத்தது.
அதிக வாக்குகள் பெற்ற தொகுதி: ஸ்ரீபெரும்புதூர் — வேட்பாளர் ஹெச். மகேந்திரன், 84,855 வாக்குகள்.
குறைந்த வாக்குகள் பெற்ற தொகுதி: கன்னியாகுமரி — வேட்பாளர் வி.ஜெயந்தீன், 17,069
அதன் அடிப்படையில் மக்களின் ஆதரவு, இளைஞர்களின் ஆதரவு பெருக தொடங்கியது.
நாம்தமிழருக்காக பல கோடிகளை செலவு செய்தவர். அதிக வாக்குகளை பெற்ற மகேந்திரன் கட்சியில் தற்போது கட்சியில் இல்லை. ஏன் வெளியேறினார் என்று தெரியுமா?
தொடர்ந்து விவாதிப்போம் இணைந்திருங்கள் உறவுகளே!
David பயலே @thennagamvishnu இத பாருடா... நீ வேணும்னா தவெக ல இடைத்தேர்தல்ல ஒரு சீட் கேட்டு நில்லு... களத்துல இருக்கிறவர்களுக்கு தான் தெரியும் அதோட வலி... உன்ன மாதிரி களத்துல போய் வீடியோ எடுத்து காசு யாரும் பார்க்கல...
#SIRfraudpaarisaalan
கரூர் பேரவலத்தில் விஜய்யை ஏன் கைதுசெய்யவில்லை? என மீண்டுமொரு முறை கேட்டிருக்கிறார் அண்ணன் திருமா.
ஆம்! அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்த்து, விஜய் மீது ஒரு வழக்குகூட போடாத திமுக அரசின் செயல் பச்சைத்துரோகம்; வரலாற்றுக்குற்றம்.
இத்தோடு, விஜய்யை ஏன் கைதுசெய்யவில்லை? எனக் கேட்பதன் மூலம் கரூர் மரணங்களைப் பொறுத்தவரை, விஜய் பாதிக்கப்பட்டவர் இல்லை; அந்த விபத்துக்குக் காரணமான முதன்மைக்குற்றவாளி எனும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் திருமா.
நாமெல்லாம் 1970,1980 என அக்காலத்து ஸ்டைலில் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்த சூழலில்...
90களின் இரா திருமா 🔥 வாக மீண்டும் நமக்கு காட்சி அளித்த...
நமது குலசாமி தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்...🩵❤️💥
@thirumaofficial
அப்புறம் ஏன் ரெண்டு சீட்டுக்கு திமுக காலில் விழுந்து கிடந்தீர்கள் ... இப்போது அதிக சீட் அதாவது அதிக எலும்பு துண்டு வேண்டி குரைத்துக் கொண்டு இருக்கிறார்... சுகத்திற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம்....
#vck#dmk#TVKVijay
75 சதவீதம் மாநாட்டு திடலுக்கே வரவில்லை அவர்கள் வந்திருந்தால் | பலபேர் தூக்கு போட்டு செத்திருப்பார்கள்...
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்
@thirumaofficial
1 கோடி பார்வைகள்!
உங்கள் ஆதரவே எங்கள் பலம்!
தமிழுக்காக,தமிழருக்காக
இன்னும் பல உண்மைகளுக்காக
எங்கள் பயணம் தொடரும்...
தொடர்ந்து இணைந்திருங்கள்.
🔗 https://t.co/eRRg2ZSqY5
எங்கள் தேசம் - ஓர் இனத்தின் பெருங்கனவு
#Youtube#EngalDesamOfficial#1CroreViews
டேய் மடப்பும்ட @thennagamvishnu இந்த கேள்வியெல்லாம் நீ தவெக,திமுக, அதிமுகல எல்லாம் கேட்டு வா... முதலில் நீ உன் யூடியூப் வலையொளிக்கு வாங்குன திரள்நிதிக்கு கணக்கு காட்டு..அப்புறம் NTK விடம் கேளு....
தவெக போடும் எலும்புக்கு அதிகமாக குறைக்காதே...
@eagalaivanp#tvk#dmk#admk
நீ போடுற வீடியோகளுக்கு இந்த தற்குறி அணில்கள் வேணும்னா பயர்🔥 விடுவானுங்க ... நீ வேணும்னா விஜய் பத்தி பேசு ஒருதான் கூட உன்ன திரும்பி பார்க்க மாட்டான்... ஏன்னா அவனுக்கு தர்க்கம் பண்ணுறது பிடிக்காது... அவமானப்படுத்துதான் பிடிக்கும்... நீ தவெக ல சேர்த்துட்டு விமர்சனம் பன்னு..
#tvk