குற்றவாளிகளின் கூடாரம் தவெக.
மேடை கிடைச்சா போதும் போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, ஊழலற்ற அரசியல்னு வாய்கிழிய தத்துவம் பேசுறதும், நிஜத்துல தப்பு பண்றவங்களை எல்லாம் தவெக வாஷிங் மெஷினில் போ��்டு தங்களோட தூய்மையான கட்சி நிர்வாகியா மாத்துறதும் தான் விஜய்யோட கொள்கையா? இவங்களோட இந்த இரட்டை வேடத்தையும், இதுக்குத் துணை போற காவல்துறையையும் நாங்க வன்மையா கண்டிக்கிறோம்.
ஈரோடு பவானியில 8 கிலோ குட்கா, 3 கார்கள், பணத்தோடு தவெக செயற்குழு உறுப்பினர் அருண் என்பவரைப் போலீஸ் கையும் களவுமாகப் பிடிச்சிருக்காங்க. இதே அருணை கடந்த ஒன்றரை டன் குட்கா கடத்துனதுக்காக திமுக ஆட்சி காலத்துல குண்டர் சட்டத்துல தூக்கி உள்ள வச்சாங்க. அப்படிப்பட்ட ஒரு கிரிமினல் பின்னணி கொண்ட ஆளுக்கு தவெக-வுல பெரிய பொறுப்பு கொடுத்ததே தப்பு.
அதைவிட கொடுமை என்னன்னா, இப்போ அவர் தவெக நிர்வாகி ஆயிட்டாருங்கிற ஒரே காரணத்துக்காக, விஜய் கீழ இயங்குற காவல்துறை அவரை இரவோடு இரவா ஸ்டேஷ��் பெயில்ல வெளிய விட்டுருக்கு.
சட்டம் யாருக்காக வளைக்கப்படுது? ஒன்றரை டன் குட்கா கடத்துன ஒரு பழைய குற்றவாளி, மறுபடியும் குட்காவோடு மாட்டும் போது எப்படி இரவோடு இரவா ஸ்டேஷன் பெயில் கொடுக்க முடியும்? இதுக்கு பேருதான் சட்டம் தன் கடமையைச் செய்யுறதா? இல்ல அரசியல் செல்வாக்கா?
விஜய்யோடபோதை ஒழிப்பு கொள்கை இதுதானா? போதைப்பொருளை ஒழிப்போம்னு மேடையில உறுதிமொழி எடுக்குறீங்களே விஜய் அவ��்களே, இப்போ உங்க கட்சி நிர்வாகியே போதைப்பொருள் கடத்திட்டு வந்து மாட்டியிருக்காரே இதுக்கு உங்க பதில் என்ன? உங்களால ஒரு ...... புடுங்க முடியாதுன்னு மக்கள் பேசுறது நிஜம் தானா?
தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் அவங்களை உங்க கட்சி வாஷிங் மெஷினில் போட்டுப் புனிதர்களாக்கப் பார்க்காதீங்க. பொதுமக்களோட உயிரோடு விளையாடுற போதைப்பொருள் கடத்தல்காரங்களுக்கு ஆதரவா இருக்குற தவெக-வின் இந்த அரசியலையும், காவல்துறை காட்டியிருக்கிற இந்த மெத்தனப்போக்கையும் சும்மா விட முடியாது. பிணையில் விடப்பட்ட அருண் மீது உடனே கடுமையான பிரிவுகளில் வழக்குப் போட்டு மறுபடியும் சிறையிலடைக���க வேண்டும்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, பொதுமக்களுடன் இணைந்து போராடிய பள்ளி மாணவ, மாணவிகளை ஓட ஓட விரட்டி @TVKVijayHQ அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளது.
டாஸ்மாக��� கடையை மூடக்கோரி போராடிய பள்ளி மாணவிகள் மீது தடியடி நடத்துவதா?
பெண் பாதுகாப்பு, போதை இல்லா தமிழகம் என மேடைக்கு மேடை வீரவசனம் பேசிய @TVKVijayHQ, இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப் போ��ிறார்?
#Ariyalur #TASMAC #TVKFails
விஜயின் குதிரை பேர அரசியல் – ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்.!
அதிமுக வின் எச்சில் இலைகளை சேர்த்துக்கொண்டுள்ள விஜய், கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுவதா.?
கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ���ிசாரணைக் குழுவிடமும், CBI யிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் விஜய் குதிரைபேர ஊழல��� ஈடுபட்டு உள்ளார் என்பதை வைகோ அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி ஆளுநரை சந்தித்து ஆதாரத்தோடு புகார் அளித்தோம். அதேபோல விஜய பாஸ்கர் அவர்களும் வெளிப்படையாகவே செய்தியாளர் கூட்டத்திலே என்னை தவேக வில் வந்து சேரும்படி கேட்டுக்கொண்டார்கள் ஆகவேதான் நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லி எம். எல். ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரும் சேர்ந்துவிட்டார். ஆக இதெல��லாம் குதிரைபேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என்பதை சுட்டிக்காட்டி ஆளுநரிடத்தில் இன்று மீண்டும் ஒருமுறை திமுகவின் சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம்.
விஜய் பேசும் போது கொத்து பரோட்ட என்றெல்லாம் கொச்சையாக பேசுகிறார். கரூர் விஜய பாஸ்கர், விராலிமலை விஜயபஸ்கர் ஆகிய இருவருமே நாங்கள் சாப்பிட்டுப் போட்ட இரண்டு இலை தான் அதை தவெக வில் இணைத்துக் கொண்டுள்ளனர் என அதிமுகவினரே விமர்சித���து உள்ளனர். ஆகவே எச்சில் இலையை வைத்து ஒரு விழா நடத்துகிறார். அதில் ஏற்கனவே வெளியிட்ட கரூர் அறநிலையத்துறை நிலம் தொடர்பான அரசாணையை ஏதோ இவரிடம் கோரிக்கை வைத்து அதன் பிறகு வெளிடுவது போல ஒரு நாடகத்தை நடத்தி காட்டியுள்ளார். இந்த நாடகம் நடந்தது 10ஆம் தேதி ஆனா 9 ஆம் தேதியே அதற்கான அரசாணை போடப்பட்டுவிட்டது. இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் எவ்வளவு பெரிய நாடகம். ஆக இப்படிப்பட்ட நாடகங்களை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்டுகிற வகையில் திமுக நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்து க��ள்கிறேன். குதிரை பேர புகாரின் பேரில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்.
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
இளைஞர்களைக் கண்டு தொடைநடுங்கும் தவெக முதல்வரும், நிழல் முதல்வர்களும்!
GenZ DMK என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. அன்பானந்தம் என்பவரை நள்ளிரவில் ராயக்க��ட்டை போடம்பட்டி வீட்டில் புகுந்து, பெற்றோரிடம் அத்துமீறி வாக்குவாதம் செய்து அராஜகமாகக் கைது செய்ய முயன்ற தவெக அரசின் பாசிச வெறி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
சினிமா வெளிச்சத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஏமாற்றலாம் என்ற உங்கள் பகல்கனவை உடைத்து, தவெகவின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தரவுகளோடு தோலுரிக்கும் GenZ இளைஞர்களைக் கண்டால் ஏன் இவ்வளவு பயம்?
உங்களை எதிர்த்துக் கேள்வி கேட்டாலே ஆபாசமாகத் திட்ட ஆன்லைன் ரவுடிகளை ஏவுவது, அல்லது நள்ளிரவில் போலீஸை அனுப்புவதுதான் உங்களின் மாற்று அரசியலா?
விமர்சனங்களை நேர்கொண்டு சந்திக்க வக்கற்ற ஒரு 'தொடைநடுங்கி' அரசாங்கம் உங்களுடையது!
கேமரா முன் "ஜனநாயகம், கருத்துரிமை" என்று மனப்பாடம் செய்த வசனத்தைப் பேச��விட்டு, இருட்டில் போலீஸை ஏவி மிரட்டுவதுதான் அப்பட்டமான சர்வாதிகாரம் மற்றும் உண்மையான பாசிசம் CM சார்!
அதிகார வெறிகொண்டு குரல் எழுப்பும் இளைஞர்களை ஒடுக்க நினைக்கும் உங்களது கோழைத்தனமான அரசுக்கு, வெகு விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்!
#TVKFails
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முத���மைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் அவர் ஆதரவாளர்களுக்கு ஒரு 10 Reels தேறும். எல்லாமே Scripted தான்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒரு���்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்கு��் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்த�� இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
மேடைக்கு மேடை வீர வசனம் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சி வந்த Sofa model விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று 30 நாட்கள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. படுகொலைகள், பாலியல் வன்முறைகள், ஆணவக் கொலைகள், மின்வெட்டு என நாள்தோறும் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள்.
Reels போட்டு ஆட்சிக்கு வந்த டம்மி முதல்வர��� Real-ஆக நடவடிக்கைகளை எடுப்பீர்களா?
#யார்_அந்த_மேலிடம்
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்முறை விவகாரத்தை மூடிமுறைக்க முயற்சிக்கும் அந்த மேலிடம் ய��ர்?
தவெகவை சார்ந்த பெண்ணுக்கே நீதி வழங்க மறுக்கும் நீங்கள் எப்படி ஒட்டுமொத்த பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க போறீங்க CM Sir?
#யார்_அந்த_மேலிடம்
தவெகவினர் அனைவரும் மேக், கேமிராவுடன் அலைகிறார்கள். காணாததைக் கண்டவன் இஷ்டத்துக்கு ஆடுவான் என்ற மாதிரி Atrocity செய்து வருகின்றனர்.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அ���ர்கள்
#யார்_அந்த_மேலிடம்
சிங்கப்பெண் அதிரடிப்படை முதலில் ஒழிக்க வேண்டியது தவெகவினரை தான்!
Sofa model ஆட்சி நடத்தும் டம்மி முதல்வரே.. உங்க கட்சியை சார்ந்த நபர் செய்துள்ள அயோக்கிய வேலையை பாருங்க.. தனி மனித ஒழுக்கம் பற்றி முதலில் உங்க கட்சிகாரர்களுக்கு பாடம் எடுங்க.
#TVKFails
தினமும் 6 மணி ஆனால் போதும் ஆட்டோ ஓடாத�� என்பது போல் பங்களாவிற்குள் ஓடி சென்று ஒளிந்து கொள்ளும் நடுங்கியே,
அந்த பங்களாவுக்குள்ளாவது, நடுகத்தைப் பொருட்படுத்தாமல் டி.வி ரிமோட் எடுத்து செய்திகள் போட்டு பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம் தினமும் தவெகவினர் செய்யும் பாலியல் வன்கொடுமைகளையும், அதன் மீது நடவடிக்கை எடுக்கத் துணிவில்லாத உங்கள் லட்சணத்தையும்.
Oh wait, அது தெரியக் கூடாது என்று தானே 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் இருந்து மறைத்தீர்கள்!
#TVKFails
மேடைக்கு மேடை நான் விவசாயி வீட்டில் பிறக்க வேண்டும் என்று செண்டிமெண்ட் வசனம் பேசிய டம்மி முதல்வர் விஜய் அவர்களே...
விவசாய மக்களுக்கு நீங்கள் இழைக்கும் அநீதிகளை கண்டு ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்க அரசியல் ஏமாற்று வசனங்களையும், சினிமா வசனங்களையும் மக்கள் காறித�� துப்புகிறார்கள்.
#TVKFails