@NaveenSuriya_FC Video Russia tha na doubt ah irukkavanga intha blog ah paathukkonga
En nanban @SuriyaAnnaRasi9 than athula irukka payan ❤️
https://t.co/nLv2eTcKEb
மனித உரிமைக்காக எடுக்கப்பட்ட திரைப்படத்தை எதிர்க்க, சாதியென்ற போர்வையை போர்த்திக் கொண்டு நுழைந்திருக்கும் ஆதிக்கவாதிகளை எதிர்ப்போம்.
மனிதர்களாக இணைந்து நிற்போம்.
#WeStandWithSuriya@DyfiNadu
முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக தமுஎகச மாநிலக்குழு திரட்டிய ₹5,32,000/ இன்று பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாநிலத் துணைத்தலைவர் ரோகிணி, மாநிலப் பொருளாளர் சு.இராமச்சந்திரன் ஆகியோரால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அளிக்கப்பட்டது.