மனங்கெட்ட தமிழ் சமூகம்!😡😡😡
எவ்வளவு பெரிய ஒரு அசிங்கமான சமுதாயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்!
38 வது இடம் வந்த சினிமா நடிகனுக்கு கொடுத்த முக்கியவதுவத்தை!
ஆசியா level race ல 3வதா வந்த தமிழ் பொண்ணுக்கு இல்ல!
இது அரசா இல்ல அசிங்கமா 😡😡😡
பஸ் பிரச்சனை இல்லை - என்று இந்த மூன்று நபர்களும் வெளியிட்ட வேண்டிய ஒரே நேரத்தில் என்றாக சென்று எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் மக்கள் போல நின்று கொண்டு வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு நபர்கள் எடுத்தது போல பரப்புகிறார்கள். அதுவும் நேற்று ஞாயிறு அன்று..
இன்னும் மக்களை எப்படி ரீல்ஸ் மூலம் ஏமாற்றலாம் என்று தான் இந்த விஜய் அரசு நினைக்கிறது தவிர - நேர்மை 1% கூட இல்லை. பஸ் ஏற்பாடு செய்யவில்லை என்ற சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அப்படி ஒரு பிரச்னையே இல்லவே இல்லை என்று பதிவு செய்கிறார்கள் என்றால் மக்களை கஷ்டத்தை இவர்கள் எவ்வளவு கேவலமான புத்தியோடு அணுகுகிறார்கள் என்பது புரியும்.
மலையாளி என்றீர்!
கிறித்துவக் கைக்கூலி என்றீர்!
ஆர்எஸ்எஸ் கையாள் என்றீர்!
சாதி வெறியன் என்றீர்!
இனத்தூய்மைவாதி என்றீர்!
இஸ்லாமியரை அவமதித்தார் என்றீர்!
தாய்மதம் திரும்பச் சொல்கிறார் என்றீர்!
இரண்டு நிமிடம் என்றீர்!
நாடார் என்றீர்!
கோடி கோடியாய் பணம் வருகிறது என்றீர்!
ஆமைக்கறி என்றீர்!
அரிசிக்கப்பல் என்றீர்!
அதிபர் என்றீர்!
ஆட்டுக்காரன் என்றீர்!
ஆயிரம் அவதூறு சொன்னீர்!
சீமானெல்லம் ஒரு ஆளா என்றீர்!
இத்தனையும் ஏன் சொன்னீர்???
அவன் எவரையும் நம்பி நிற்காது தன்னை நம்பி தமிழ் போல் தனித்து நிற்கிறான்!
தன் உயிர் மூச்சை பேச்சாக்கி
துணிந்து
நிற்கிறான்!
உயிர் பயமின்றி நிற்கிறான்.
அவனை உங்களால் அவதூறு சொல்லி வெல்லவே முடியாது.
ஆரிய-திராவிட பதர்களை எரிக்காமல் அவன்!
எங்கள் கருப்பன் அடங்கமாட்டான்.
வென்றே தீருவான்.
அவனோடு நிற்போம்.
நம் அன்னை நிலம் காப்போம்.
#சீமான்.
உதய் அண்ணா கைதான போது ஜாமீன் பெற முக்கிய காரணமானவர் தான் அண்ணன் @saravofcl அவர்கள்
கழக வழக்கறிஞர் அணியை சாராத இவர் உதய் இல்லம் முதல் செங்கபட்டி வரை கூடவே பயணித்தார்..
பொதுவா கழகத்தில் வழக்கறிஞர்கள் மாவட்ட அணி எவன் செத்தாலும் வராது.. மேல இருக்க அணியை சராத வழக்கறிஞர் ஒரு வழக்க எடுக்கணும்னா அதுக்கு சில விசயம் முக்கியமா தேவை
1.செ.பா, எ.வ.வேலு மாதிரி mla,mpக்களின் மீதான வழக்கா இருக்கணும்
2.மார்க்கண்டேயன் மாதிரி media flash இருக்க வழக்கா இருக்கணும்
3. insta reel contentக்கு ஆகுற வழக்கா இருக்கணும்
இது மூணு categoryலயும் வரலனா யாரும் வரமாட்டாங்க.. 90% இணைய உபிக்கள் இந்த ரகத்தில தான் வருவாங்க..
இப்ப எதுக்கு இந்த விளக்கத்ண குடுக்குறேன்னா நானும் மேல சொன்ன 90% இணைய உபில ஒருத்தன் தான்
உதய் அண்ணா வழக்கில எப்படி காலையில தொடங்கி ராத்திரி விடுதலை ஆகுற வரை கூடவே இருந்தாரோ அப்படி தான் அத்தனை வழக்குகள்லயும் ஈடுபடுவாரு
IT WINGக்கே யாருனு தெரியாத வினோத் சூர்யா வழக்குல தனி மனுசனா 3 மணி நேரம் வாதாடுனாரு.. என் வழக்குல ஓரு வாரம் மெனக்கெட்டாரு
அவர பொருத்த வரை வழக்கு வாங்குனவன் பதவி என்ன? பணம் வருமா?னு பாக்க மாட்டாரு.. அவன் கட்சிக்காரனா?அது மட்டும் தான்
அவருக்கு என்னப்பா? காசு இருக்கு..! அவரு வாதாடுவாரு… நாங்க அப்படியானு கேட்ட வழக்கறிஞர்களுக்கு என் பதில் ஒண்ணு தான்
எனக்கு AB எடுத்து குடுத்துட்டு 50ஆயிரம் fees கேட்டா குடுத்திருப்பேன்.. ஆனா வீட்டுக்கு போனா என்ன மயித்துக்கு கட்சினு என் பொண்டாட்டி கேட்டா மூஞ்ச வச்சுப்பேன்…கைத தாண்டி அது தான் கொடூரம்.. அந்த மாதிரி கேவலமான நிலைக்கு என்ன தள்ளாதவர் அண்ணன்
ஆனா ஒரு வருத்தம்.. இப்படியான உணர்வாளர்களுக்கு வழக்கறிஞர் அணில பொறுப்பு குடுக்காம இருக்கது தான்…😒
காலம் நல்ல இடத்தை தரும் என்ற நம்பிக்கை இருக்கு… வாழ்த்துகள் ணே
விஜயபாரதி முகநூல் பதிவு🙏
இதெல்லாம் ஜனநாயகன் படத்துக்கு டிக்கெட் வாங்க புறப்பட்ட கூட்டம் அல்ல..
மாணவர்கள் போராட்டத்திற்கு கைகொடுக்க டெல்லி புறப்பட்ட ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் கூட்டம். 🔥
ஏமிரா இதி... 35 சதவீத வாக்குகள், 108 எம்எல்ஏக்களை வச்சி ஆட்சியை புடிச்சிட்டு வெறும் நான்கு சதவீதம் வாக்குகள், ஒரு தொகுதியில் கூட டெபோசிட் வாங்காத நாம் தமிழர் கட்சியை மேடை போட்டு திட்டிட்டு இருக்கானுங்க இந்த விஜய் கட்சி கோமாளிகள்! 🤣🤣🤣
"விஜய் கட்சியில் இருந்து வந்து அணுகினார்கள்; பிடித்திருந்தது. இணைந்துவிட்டோம்" என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் எம்.ஆர். விஜயபாஸ்கர். தவெகதான் வம்படியாக ஆள் பிடிக்கிற வேலை செய்கிறது என்பதைப் பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறார்.
அதுசரி!
அதிமுகவைத் தூர்ந்துபோன சக்தி என மேடையில் விமர்சனம் செய்துவிட்டு, 'அதிமுகவிலிருந்து எந்த சட்டமன்ற உறுப்பினரைப் பிடிக்கலாம்' என நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஏன் அலையணும்?
ஏன் அலையுறீங்க முதல்வரே? @TVKVijayHQ