@news7tamil நீ எப்போ முட்டு கொடுத்துயோ
அப்பவே நான் உனக்கு முட்டு கொடுத்தாது முடிஞ்சி 3 மாசம் ஆகிவிட்டது.
நீங்க உங்க குடும்பத்தை பாருங்க நான் என் குடும்பத்தை பார்க்கிறேன்.
@tamiltalkies 25 வருட முட்டு வீண் ஆகிவிட்டது. இனிமேல் எவனுக்கும் இல்லை
கடந்து போவோம் காலம் போற போக்கில்
ஏமாற்றம் தான் மிச்சம்.
வருத்தப்படுகிறேன் அவனுக்கு ரசிகன இருந்ததற்கு. தவறு என்னுடையது குறை சொல்ல முடியாது.
26 வருஷமாக உங்களின் உண்மையான ரசிகனாக விஸ்வாசியாக
எனது மனக்குமுறல்
அய்யா AK இதுவரை நீங்கள் எங்களுக்கு எதுவும் செய்ததில்லை நாங்களும் எதையும் எதிர்பார்த்தது இல்லை
ஆனால் இப்போ நீங்கள் செய்தது செய்து கொண்டு இருப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இதயம் வலிக்கிறது😥