@GodrejAppliances I purchased a new Godrej refrigerator that failed within 10 days. It has been a month of follow-ups, yet your support team is completely unresponsive. This negligence has caused a massive loss of ₹1,00,000 to my business. Is this how you treat your customers?
@GodrejAppliance purchased a new Godrej refrigerator just 10 days ago, and it has already developed a compressor issue. It has been a month since I raised a complaint, but there is no response.This is severely affecting my business, causing a loss of ₹1lack
@airtelindia "Hi @airtelindia, my 5G network is not working on my device. I have tried restarting, but the issue persists. Please look into this and resolve it as soon as possible. My mobile number is
9789821584
@MyIndianBank "Extremely disappointed with Indian Bank Namakkal Main Branch. Wasted my whole day waiting for a gold loan, only to be told the server is busy. Returned my gold in the evening without any resolution. Is this how you treat your customers? @IndianBank#Banking
@Udhaystalinஅவர்களே இராமநாதபுரம்' கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிராமத்தில் இதுவரை திமுக அரசின் திட்டங்கள் எதுவுமே செயல்படுத்த வில்லை.. கடந்த ஐந்து ஆண்டுகளாக @kvmuthuramaling அவர்கள் MLAவாக உள்ளார்.... மீண்டும் வெற்றி பெற்றால் இந்த கிராமத்திற்கு நல்லது நடக்குமா ..@mkstalin
இதுவே மதுரை போலீஸா இருந்தா தனியா ஸ்கூல் ஏற்பாடு பண்ணி கொடுத்து அவனுங்களுக்கு முற வாசல் பண்ணி இருக்கும்.
மதுரை காவல்துறை கேரள காவல் துறையை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
@TANGEDCO_Offcl நாமக்கல் டவுன் பகுதியில் சுமார் மூன்று மணி நேரமாக மின்சாரம் இல்லை.. என்ன காரணம் என்று தெரியவில்லை..முறையான பதிலும் இல்லை.... விரைந்து நடவடிக்கை எடுக்கவும்..
நாமக்கல் டவுன் பகுதியில் சுமார் மூன்று மணி நேரமாக மின்சாரம் இல்லை.. என்ன காரணம் என்று தெரியவில்லை..முறையான பதிலும் இல்லை.... விரைந்து நடவடிக்கை எடுக்கவும்..
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்களின் கண்மூடித்தனமான மோடிப்பற்று, தமிழர் நலனை காவு கொள்கிறதா???
பிரதமர் மோடி மீது முன்வைக்கப்பட்ட நியாயமான விமர்சனத்தின் மீது தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபம்:-
- நமது சகோதரர்களான இசுலாமியர்களை பிரதமர் மோடி அவர்கள் 2024 தேர்தல் நேரத்தில், வரிந்துகட்டிக் கொண்டு 110 மேடைகளில் வார்த்தை ஆயுதங்களால் கடுமையாக தாக்கினாரே, அப்போது இதே கோபம் உங்களுக்கு ஏன் வரவில்லை?
- இசுலாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு முன்னெடுத்த வக்ஃபு, CAA, விவகாரங்களில், மோடி மீது கோபம் வராதது ஏன்?
- தமிழர்கள் கர்நாடகாவுக்கு வந்து வெடிகுண்டு வைக்கின்றனர் என தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து மத்திய அமைச்சர் ஷோபா பேசிய போது, கோபம் வராதது ஏன்?
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா? தமிழரான பாண்டியனை ஒருபோதும் நாங்கள் ஏற்கவும் முடியாது; பொறுத்துக் கொள்ளவும் முடியாது என ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இழிவுபடுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது கோபம் வராதது ஏன்?
- ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவில் புதையல் சாவியை தமிழ்நாட்டுக்கு எடுத்துச் சென்று விட்டனர் என்று தமிழர்களை திருடர்களாக பிரதமர் நரேந்திர மோடி சித்தரித்தாரே, அப்போது கோபம் வராதது ஏன்?
- தமிழ் மொழியை விட மூத்த மொழி சமஸ்கிருதம் தான் என நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பொய்பரப்பும் போது கோபம் வராதது ஏன்?
- திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து தமிழர்களை, சாதியுற்பத்தி-மதத்திற்குள் அடைக்க பல பாஜக தலைவர்கள் முயற்சி செய்யும் போது, கோபம் வராதது ஏன்?
- நமது தமிழுக்கு ஓரவஞ்சனை காட்டி, சமஸ்கிருதத்திற்கு கோடிகோடியாக வாரி இறைத்தாரே, அப்போது ஏன் கோபம் வரவில்லை?
- நமது சகோதர இந்துக்களும், இசுலாமியரும் பகல்காமில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர், அவர்களை பாதுகாக்கத் தவறிய மோடி அரசின் மீது கோபம் வராதது ஏன்?
- அமெரிக்காவிடம் சரணடைந்தாரே, அப்போது ஏன் கோபம் வரவில்லை?
- அதிமுக ஊழல் கட்சி என்றனர், தற்போது கூட்டணி வைத்திருக்கின்றனரே, இதன் மீது ஏன் கோபம் வரவில்லை?
- தான் மனித பிறவி அல்ல, கடவுள் அவதாரம் என கடைந்தெடுத்த பொய்யை கட்டவிழ்த்து விட்டாரே, அப்போது ஏன் கோபம் வரவில்லை?
இவற்றுக்கெல்லாம் கோபம் வராத பாஜகவினருக்கு, உண்மையை சொல்லும் போது மட்டும் கோபம் வருவதில் ஏதோ ....... கோளாறு இருக்குமோ? என்ற ஐயம் உருவாகிறது.