பெற்ற பிள்ளைக்கு மாதம் 3000 கூட தர முடியாதுன்னு கோர்ட்ல சொல்லி, அந்த குழந்தை இறப்புக்கு கூட போகாம, ஒரே வாரத்துல யூடியூப் சேனல் ஒன்று மூலம் லட்சக்கணக்குல செலவு பண்ணி நிகழ்ச்சி நடத்தி, ஆடி, பாடி கொண்டாடின நாய், உனக்கு இதெல்லாம் தேவையா Mr. குதிரையோட்டி? #TVKVijay#SavukkuShankar
காவல்துறையினர் ஆண்டின் 365 நாட்களும், 24 மணி நேரமும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். திரு. கி. செந்தில்குமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்கள், காவல்துறை அதிகாரி என்ற முறையில் தனக்குரிய கடமை மற்றும் பொறுப்புணர்வுடன், பொதுமக்களின் நலன் கருதியே செயல்பட்டுள்ளார். எனவே, துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்களையோ, உள்நோக்கம் கொண்ட பதிவுகளையோ சமூக வலைதளங்களில் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. நிகழ்வின் உண்மைத் தன்மையையும், உயிரிழந்த காவல் அதிகாரியின் கண்ணியத்தையும் மதித்து செயல்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Police personnel remain on duty 24 hours a day, 365 days a year. Thiru K. Senthilkumar, SSI, acted in the public interest and in the discharge of his duty, guided by an unwavering sense of responsibility as a police officer. It is therefore requested not to spread misleading narratives or motivated posts concerning this unfortunate incident. Let us respect the facts and the dignity of the deceased officer.
🔴நடந்த 11 கொலையில்,
தகாத உறவு- 03
குடும்பத் தகராறு-02
முன்பகை-02
காரணம் தெரியவில்லை-03.
இந்த 11 கொலையில் மது போதை ஒரு முக்கிய காரணம்.
வாக்குவாத சண்டையால் ஒரு சப் இன்ஸ்பெக்டர் இறந்து இருக்கிறார்.
முதலமைச்சர் விஜய் வெற்றியை அரசியல் ரீதியா எடுத்துக்காம தனிப்பட்ட ரீதியா எடுத்துக்கிறாங்க அங்க தான் பிரச்சனையே இது திமுகவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் - பத்திரிகையாளர் மணி 🔥
யார் இந்த நடிகை நிவேதா?
நிவேதா பால்ராஜ் பெயரில் உள்ள புத்தகம்
பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ,பொருளாதாரம் , பாலின சமத்துவம் , தொழில் நுட்பம்
நிவேதா அன்பழகன் பெயரில் புத்தகம்
1. அறிவியல் வளர்ச்சி
2. சாதிக்கு எதிரான போராட்டம்
யார் இந்த நிவேதா பால்ராஜ்👀
விண்வெளி ஆராய்ச்சி புத்தகம் எல்லாம் எழுதி இருக்காங்க
-அமைச்சர் ராஜ்மோகன்
பெற்ற பிள்ளையின் மரணத்திற்கு செல்லாதவன்
அப்பிள்ளைக்கு மாத செலவை கொடுக்காதவன்
பெற்ற தாயை அரசியலுக்கு இரையாக்கியவன்
உடன் இருந்த சுத்தமானவர்களை கறையாக்கியவன்
எவனை போல வாழ கூடாது என்ற கேட்டால்
இவனை பெற்ற தாயும்,பெற்றெடுத்த சேயும் சொல்வார்கள்
கேவலமான இந்த ஈனப்பிறவி போல வாழாதே என்று !!!
“தமிழ் நூல்கள்” என்பதைக் கேடயமாக பயன்படுத்தி எந்த கருத்தையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக மாற்ற முடியாது.
தமிழ் நூல்கள் நமக்கு கற்றுக் கொடுப்பது சிந்திக்கவும், கேள்வி கேட்கவும், ஆராயவும் தான்.
தமிழைப் போற்றுவது வேறு; ஒரு கருத்தை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வது வேறு.
தமிழ் நூல்கள், தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்தது போதை. அற்புதமான போதை.
அந்த போதையை அனுபவித்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்.
“தாய் தந்தாள் பால் மயக்கம்
தமிழ் தந்தாள் நூல் மயக்கம்” - வாலி
”அமைச்சருக்கு தெரியாம இது எப்படி நடந்துருக்கும்? விதவிதமாய் வித்தியாசமாய் இதுவரை ஊழல் நடந்திருக்கு”.. நூல் கொள்முதல் ஊழல் குறித்து அடுத்தடுத்து தகவல்களை சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்
#TVK | #RajMohan | #PeriyarArivulagam | #PolimerNews
திமுக என்னும் தற்குறிகளை ஆட்சி செய்ய விட்டதன் அவலம்! இத்தனை நாள் வரை மற்றவர்களைத் தற்குறிகள் என்று தன்னை தானே கண்ணாடியைப் பார்த்து அழைத்து கொண்டு இருக்கிறார்கள்…இந்த self-certified அறிவுஜீவிகள்!
11 murders on Diwali in 2024.
6 murders on Diwali in 2025.
I genuinely don’t understand why such violence happens even during festivals meant for happiness, family and celebration. What drives people to commit such crimes on a day of joy?
It’s deeply disturbing.
தேனி மாவட்டம், தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு