Sananth. Sorry for not noticing you for all these years. Now I'll eagerly keep a track of your future projects.
Pls count me in your fan club paa💙
What an actor you are 🧿
@Sananth__
#Dorothy - Detailed Take
4 முறை பாத்தாச்சு.. இன்னும் 40 முறை பாக்கலாம்னு தோணுது! @karthiksubbaraj கலை மீது வெச்சிருக்கக்கூடிய மரியாதைக்கும், தொடர்ச்சியா அநீதியை, ஆதிக்கத்தை Unapologetically எதிர்க்கற அறத்திற்கும், முழுக்க கைகூடி வந்த படைப்புனா அது இதுதான். Career best of Karthik subbaraj and the best Film of the year! 👑
ஒரு படம் நம்மள சிரிக்க வெக்கறதோ, அழுக வெக்கறதோ ஈசி.. ஆனா ஒரு இடத்துல நெகிழ வெச்சா கூட அது பெரிய விஷயம்.. ஆனா டோரதி பல இடங்கள்ல நெகிழ வெச்சது! பஸ் ஸ்டாண்ட்ல நண்பன் குரலை கேட்டதும் சுப்பு நெகிழ்ந்து ஓடி வர்ற இடம், “ராசாத்தி நீ அம்மா கிட்ட வந்திருக்கலாமே” னு கார்த்தி அம்மா சொல்றது, கீர்த்தி உன் வீட்ல மற்ற பெண்களை அடக்கறது போல நீ உனக்குள்ள இருக்கற பெண்ணை அடக்கறனு புரியவெச்சு நெற்றில முத்தம் கொடுக்கறது, “வாரேன் டி” னு கார்த்தி விடைபெற்று கிளம்பறது, Doctor கிட்ட மொழி தெரியாம திக்கித்திணறி நடிச்சு காட்டி பிணத்தை கொடுக்கச்சொல்லி கார்த்தி மன்றாடுறது, முத்துமணி song placement, சுப்பு கண்ணாடில கார்த்தி முகத்தை பார்த்ததும் விம்மி அழுகற இடம்னு பல இடங்கள்ல it was poetry on screens by KS! 😍🤌
தனக்கு ஒட்டு உறவு இல்ல, ஆனா தன் கடைக்கு குழந்தைலருந்து சாப்பிட வர்ற பையன்னு விம்மி விம்மி அழுதாலும் அந்த அமைப்புக்கு கட்டுப்பட்டு வாழற புரோட்டா கடைக்காரர் கருணைக்கொலைனு நெனச்சு செஞ்சிடுனு அறிவுரை சொல்றது, “இதெல்லாம் பாவம் டா கார்த்தி யாரு வாழனும்னு முடிவெடுக்க நாம கடவுளா”னு ஒரு Gangster நல்ல புத்தி சொல்றது, தன் வாழ்க்கைலயே அவ்ளோ பெரிய அடக்குமுறைய அனுபவிச்சாலும் சுப்புவின் பள்ளித் தோழி தனம் தன் கைல உள்ள வளையல கார்த்தி கிட்ட குடுத்து சுப்பு கிட்ட தர சொல்றதுனு world building and characterisations in writing க்கு #Dorothy is a masterclass!!
Performance ஆ @Sananth__ Peaked into some other level..! உட்கார்ற Position லருந்து, நடை, உடல்மொழினு அத்தனைலயும் அப்படியே முழுக்க கதாபாத்திரத்தை உணர்ந்து வாழ்ந்திருக்காரு மனுசன்! பெண்தன்மையை மறைச்சு அந்து தன்னை மீறி அங்கங்க வெளிப்படற முதல் பாதி, 2ம் பாதி ஆரம்பத்துல மனதளவுல மாறிட்டாலும் நண்பனுக்காக அதை கட்டுப்படுத்தற இடம், கடைசில டோரதி யா வந்து நிக்கறப்ப முழு பெண்ணாவே மாறுறதுனு எல்லா Shades ஐயும் அவ்ளோ convincing ஆ pull off பண்ணிருக்காரு.. கீர்த்தி கூட கோலம் போடறப்ப, குளிச்சிட்டு வெளிய வர்றப்ப உடல்மொழில இருக்கற பெண்தன்மை அவங்க அப்பாவ பார்த்ததும் டக்குனு மாறுற இடமெல்லாம், Wonderful touch by both Sananth and KS!
“இனிமே நான் ஜாலியா வரப்போறேன்.. போவோமா.. மாப்ள ஊர்கோலம்”னு innocent ஆ நடக்கப்போற ஆபத்து புரியாம சுப்பு பாடறப்ப, எத்தனை வாஞ்சையோட இந்த உலகத்தை பார்க்கற பல திருநங்கைகளுக்கு நாம அடிப்படை அன்பை கூட தர மறுக்கறோம்ற சமூக அவலத்தை அத்தனை பாதிப்போட கடத்திருப்பாங்க.. அப்டி ஒரு உணர்வை மக்கள் மனசுல ஏற்படுத்த ஊக்கியா இருந்தது தன் நடிப்பும், கலையும்னு வாழ்நாள் முழுக்க பெருமையா சொல்லிக்கலாம் சனந்த் ஒரு கலைஞனா! 🙏
@iam_rishikanth did a fantastic job too! சிரிப்பு, அழுகை, கோபம், எரிச்சல், சோகம், அருவருப்பு, விரக்தி, காதல், வெட்கம்னு எல்லா emotion லயும் குரல்ல ஆரம்பிச்சு,உடல்மொழி வரைக்கும் எல்லா aspect லயும் such a terrific talented, adorable star like vintage Rajnikanth! அதுவும் கடைசில காதலை உணர்ந்ததும் அவ்ளோ நேரம் உடல்மொழில இருந்த ஆம்பள திமிரு, தெனாவெட்டெல்லாம் போயி, மலைக்கு முன்னாடி குழந்தை மாதிரி கைவீசி நடந்து போற wide shot ல கூட மனுசன் ரசிக்க வெக்கறாப்ல யா! Arrival of a star!! 🔥
@KeerthyOfficial most impactful role and performance ever! @ActorMuthukumar தொடர்ச்சியா இந்தமுறையும் கவனிக்க வெக்கறாப்ல.. His versatility and variety in performances consistently is so commendable!!
After kottukkaali, this is once again a world class work by editor @thecutsmaker 💙
And @DOP_Tirru masterpiece work in cinematography!! 😍
And @ilaiyaraaja Actually இந்த படத்தோட இன்னொரு Hero/Director!! ராஜ விருந்தை படைச்சிட்டு, வீட்டுக்கு போறப்ப Parting gift ஆ முத்துமணி Unplugged version வேற கொடுத்து அனுப்புறாப்ல! There’s no one like you! You’re the ultimatum!! 🛐
இது வெறும் பாலின பாகுபாடு பற்றி மட்டும் பேசற படமில்ல.. அழுகை, காதல், நட்பு அப்டினு மனிதனின் அடிப்படை உணர்வுகளை கூட சாதி, மதம், பாலினம்னு ஆதிக்க உணர்வு எப்டி அடக்குதுன்றதையும் சொல்ற படம் தான்.. இந்த படத்தை பார்த்தோ, பார்க்காமயோ திட்டுற ஆட்கள் கூட, முக்கால்வாசி பேர் அவங்களுக்கே தெரியாம இந்த அமைப்புக்குள்ள ஒரு Victim ஆ தான் இருக்காங்க.
DOROTHY - “PRIDE” OF TAMIL CINEMA 🫂
Adei day 1 I said she is acting for camera.. ithi real self coming out.. keep crying.. #Danya nalla kathara vidra 🤣 #BiggBossTamil10 https://t.co/QxRs0CADvT
Hello Rishikanth sir, I watched your movie DOROTHY, really liked it.
Loads of love to you. Wasn't lucky to watch the movie for the 2nd time, inga theatres la stop ayirchu. Next month coimbatore varuven, don't know if I can then 🥲
Invest more in ur health sir 💙
@iam_rishikanth
@theindianidiot That's the second or third time they are doing. First instance, they were singing and old hindi song in a very weird manner and laughing it off...I remember watching it over youtube.
#Mysskin presented the Gold rings he was wearing to #Rishikanth and #Sananth..💥
"You two are in a very dangerous place.. 200 pera adichu.. 4 pera love panni.. Amma Dialogue pesi.. Appava katti pudichu.. ipdi dha Periya Hero aaganum.. You've broken that template and become a Real hero.. Don't do any Comedy by creating Fans club.. You both have a lot of responsibility.. I'll fall at both your feet after drinking.. Now I'll give you the rings.."