உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து (suo motu) நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வு முன்பு சங்கிகள் சார்பாக கூறப்பட்டது
"தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியாது; தேவையான மனுவை தாக்கல் செய்யுங்கள், அவசியமெனில் நாங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பிப்போம்...." என்று நீதிமன்றம் தெரிவித்தது.
திருப்பரங்குன்றத்தில் BNSS பிரிவு 163-ன் கீழ் மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளுக்கு எதிரான மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரிக்கிறது.
நீதிபதி G.R.சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
TVK Govt has already started facing the heat !
மதம் மாறினாலும் சமூகப் பின்தங்கிய நிலை மாறுமா? அரசாணை எண் 31 ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள சட்ட மற்றும் அரசியலமைப்புச் சிக்கல்களை அலசும் கட்டுரை.
விரிவாகப் படிக்க:
https://t.co/uEiwciUHRs
#BCMReservation#SocialJustice#TamilNaduPolitics#MadrasHighCourt
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை 832 ரூபாயிலிருந்து 762 ரூபாயாக குறைத்து கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து உழைப்போடு உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை ஆட்சியர் மற்றும் சென்னை பெருநகர ஆணையர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் நிலுவையில் உள்ளபோது, தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை குறைத்திருப்பது தொழிலாளர்களை வஞ்சிக்கும் செயலாகும்.
#UUI #SanitaryWorkers
திருப்பரங்குன்றத்தில் BNSS பிரிவு 163-ன் கீழ் மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளுக்கு எதிரான மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரிக்கிறது.
நீதிபதி G.R.சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
TVK Govt has already started facing the heat !
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு, ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் முன்புதான் விசாரணைக்கு வரும்.இதுவரை அந்த மனுவுக்கு வழக்கு எண் வழங்கப்படவில்லை.
இன்று நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கூடவில்லை.
அவசர வழக்காக இருந்தால், சம்பந்தப்பட்ட அமர்வு இல்லாத பட்சத்தில் பொதுவாக தலைமை நீதிபதி அமர்வு முன்பு காலையில் முறையீடு (mention) செய்வார்கள். ஆனால், அறநிலையத்துறை சார்பில் அவ்வாறு எந்த முறையீடும் செய்யப்படவில்லை.
'நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம்; ஆகையால் தீபத்தை ஏற்ற முடியாது' என்று அரசாங்கத்தின் சார்பில் நாளை கூறவும் வாய்ப்புள்ளது அல்லது 'வேறு வழியில்லை' என்று கூறி விளக்கேற்றவும் வாய்ப்புள்ளது.
தவெக அரசாங்கம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று பார்ப்போம்
Note : நவம்பர் 20-ஆம் தேதியிட்ட இடைக்கால உத்தரவிற்கு தடையாணை பெறப்படாவிட்டால், அவ்வுத்தரவு தொடர்ந்து நடைமுறையில் (அமலில்) உள்ளது என்றே பொருள்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு, ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் முன்புதான் விசாரணைக்கு வரும்.இதுவரை அந்த மனுவுக்கு வழக்கு எண் வழங்கப்படவில்லை.
இன்று நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கூடவில்லை.
அவசர வழக்காக இருந்தால், சம்பந்தப்பட்ட அமர்வு இல்லாத பட்சத்தில் பொதுவாக தலைமை நீதிபதி அமர்வு முன்பு காலையில் முறையீடு (mention) செய்வார்கள். ஆனால், அறநிலையத்துறை சார்பில் அவ்வாறு எந்த முறையீடும் செய்யப்படவில்லை.
'நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளோம்; ஆகையால் தீபத்தை ஏற்ற முடியாது' என்று அரசாங்கத்தின் சார்பில் நாளை கூறவும் வாய்ப்புள்ளது அல்லது 'வேறு வழியில்லை' என்று கூறி விளக்கேற்றவும் வாய்ப்புள்ளது.
தவெக அரசாங்கம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று பார்ப்போம்
Note : நவம்பர் 20-ஆம் தேதியிட்ட இடைக்கால உத்தரவிற்கு தடையாணை பெறப்படாவிட்டால், அவ்வுத்தரவு தொடர்ந்து நடைமுறையில் (அமலில்) உள்ளது என்றே பொருள்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் தூணில் இந்த வருடம் நவம்பர் 24-ஆம் தேதி ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நவம்பர் 20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
https://t.co/MteW0IZ0Ou
https://t.co/oDoSUnHDVT
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் தூணில் இந்த வருடம் நவம்பர் 24-ஆம் தேதி ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நவம்பர் 20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
https://t.co/MteW0IZ0Ou
https://t.co/oDoSUnHDVT
G*di media's circus was shut down by the South First article and now it's time for damage control.
Employees resigned after completing their notice period and email mentioned by South First addressed issues like disrespect, favouritism and intimidation. Calling them 'Compromised' and 'moles' who were 'removed' without any proof shows that India Today is spreading fake news to push its own agenda.
Importantly, the particular detail in your story differ from what Pramod Madhav who also works for India Today has reported.
https://t.co/ccLyIKWVad
https://t.co/GoifURiNHx
With more details now of the 15 officials, a lot doesn’t add up in the charges against them and the most basic of those will be:
Why were these officials allowed to serve a notice period if they were moles? Why haven’t they been booked?
This isn’t a DMK vs TVK fight- Ultimately this will sour relations between 2 states, it will no longer be ‘healthy competition’
Clarify @Sidprabhakar7
வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு Essentiality Certificate பெற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு (A1) லஞ்சம் கொடுத்ததாக ஐசரி கணேஷ் (A2), கல்லூரி டீன் (A3) மற்றும் ஆய்வுக் குழுவினர் (A4-A7) மீது 12.09.2022 அன்று DVAC வழக்குப் பதிவு செய்தது (FIR No.1 of 2022- Vigilance and Anti-Corruption, Chennai City-V )
இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக ஒரு வழக்கைப் (ECIR) பதிவு செய்தது.
பின்னர், A1, A2, A3 ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு ஆணையம் நடவடிக்கையைக் கைவிட்டதைத் தொடர்ந்து (மற்ற 4 பேர் மீது மட்டும் துறைரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டது), 16.07.2024 அன்று வழக்கை முடித்து வைப்பதற்கான Closure Report-ஐ சிறப்பு நீதிமன்றத்தில் DVAC தாக்கல் செய்தது.
இதை சுட்டிக்காட்டி, தன் மீதான ED வழக்கை ரத்து செய்யக் கோரி ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2025ல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், DVAC-யின் Closure Report-ஐ விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கான இறுதி உத்தரவைச் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் 03.07.2026 அன்று உத்தரவிட்ட நிலையில், 17.07.2026 அன்று ஐசரி கணேஷ் தனது மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
விசாரணை நீதிமன்றம் அந்த Closure Report-ஐ இன்னும் ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே அவர் மனுவைத் திரும்பப் பெற்றதாக The Hindu நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த Closure report-ஐ விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதா, இல்லையா ?
விசாரணை நீதிமன்றம் Closure report-ஐ எற்றுக்கொண்டு விட்டது என்றால் எப்போது ஏற்றுக்கொண்டது ?
Closure report-ஐ ஏற்றுக்கொண்டால் தானே வழக்கு DVAC வழக்கு முடிவுக்கு வரும்.
https://t.co/izkT4go1S0
Enforcement Directorate is closing in on TVK leader and former AIADMK minister C Vijayabaskar. TVK should question why they brought a corruption-tainted leader into their fold. Also, the 2021-26 DMK govt went slow on Vijayabaskar. One case was closed. In another the DVAC refused to share documents with ED.
On @ThanthiTV last night.
தோழர் நல்லகண்ணு, தாமிரபரணி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் (W.P.(MD) No.12229/2010).
அப்போதைய வழக்கறிஞர் ஜி.ஆர். சுவாமிநாதன், தோழர் நல்லகண்ணுகாக வாதாடினாரா? இல்லை.
தோழர் நல்லகண்ணு 'Party in Person' ஆக (நேரடியாக) ஆஜராகி தனது வழக்கை வாதாடினார்.
அவரின் வழக்கு மட்டுமல்ல, மொத்தம் எட்டு வழக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வாதாடப்பட்டு தீர்ப்பு பெறப்பட்டது.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை CPI(M) சார்ந்த தோழர் கனகராஜ் அவர்கள், கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்ற முறையில் வழக்கு தொடர்ந்தார் (W.P.(MD) No.12098/2010), அவருக்காக வழக்கறிஞர் D. சீனிவாசராகவன் ஆஜராகி வாதாடினார்.
C. வைகுண்டராமன் மற்றும் நயினார் குலசேகரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளில் (W.P.(MD) Nos. 11182 & 12383/2010) மட்டுமே ஜி.ஆர். சுவாமிநாதன் வாதாடினார்.
எனவே, வாதாடிய வழக்கறிஞர்களையெல்லாம் பாராட்ட வேண்டும் என்றால், வழக்கறிஞர்கள் D. சீனிவாசராகவன், J. அசோக், M. அஜ்மல் கான் மற்றும் வாதாடிய அனைவரையும் சேர்த்து தான் பாராட்ட வேண்டும்.
/சாதாரண நபர்களை வைத்து வழக்கு போடுவதை விட, அந்தப் பகுதியைச் சேர்ந்த நல்ல ஒரு ஆளுமை யாரேனும் இருந்தால் சொல்லுங்கள்/
~ BJP - RSS ஆட்கள் யாரும் இல்லையா ? ஏன் தோழர் நல்லகண்ணுவிடம் சென்றீர்கள் என்று யாராவது கேட்கப் போகிறார்கள்.
அதன் பின்னரும், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் தூர்வாருதல் என்ற பெயரில் மணல் அள்ளப்படுவதை எதிர்த்துத் தோழர் நல்லகண்ணு போராட்டத்தில் ஈடுபட்டார். 2015-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்தார் (வேறு சிலரும் வழக்கு தொடர்ந்தனர்). அந்த வழக்கில், அணைப் பகுதிகள், ஏரிகள் அல்லது ஆறுகளைத் தூர்வாருதல் அல்லது ஆழப்படுத்துதல் என்ற போர்வையில், எந்தவொரு சட்டவிரோத மணல் அகழ்விற்கும் அனுமதி வழங்க கூடாது என்பது உட்படப் பல்வேறு வழிகாட்டுதல்களுடன் 2021-ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
அவர் 'தாமிரபரணி - ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பாதுகாப்பு மற்றும் போராட்டக் குழுவின்' கௌரவத் தலைவராகவும் இருந்துள்ளார்.
சட்டப் போராட்டம் மட்டுமல்ல, களத்திலும் தோழர் நல்லகண்ணு போராடியுள்ளார் என்பதுதான் வரலாறு.
/இந்த உண்மை தெரிந்தவர்கள் மிகச் சிலரே. அதில் அடியவனும் ஒருவன் / - இப்படி disclaimer போட்டால் யாரும் கேள்வி கேட்க முடியாதுல - குபீர் மொமென்ட் !
https://t.co/qm77HiICSp
https://t.co/Fur2ulqYdz
https://t.co/tG3rfZLl5F
#கம்யூனிஸ்டுகளின்_உண்மை_முகம்
இதே நீதி அரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்கள் வழக்கறிஞராக பணி செய்து கொண்டிருக்கும் பொழுது, "தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடக்கிறது!" என்று பொதுநல வழக்கு தொடர வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் அவரது அலுவலகம் வந்து வேண்டிக் கொண்டனர்.
சாதாரண நபர்களை வைத்து போடுவதை விட 'நல்ல ஒரு ஆளுமை அந்தப் பகுதியைச் சேர்ந்த யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று நீதியரசர் கேட்க எல்லோரும் யாரைச் சொல்வது என்று தயங்கி நிற்கும் பொழுது நான் தாத்தா நல்லகண்ணு அவர்களின் பெயரை முன்மொழிந்தேன். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு தாத்தாவை நீதிமன்றம் வரச் செய்து அவரது பெயரில் வழக்கு பதிவு செய்து வழக்காடி, அன்றைய நீதியரசர் பானுமதி அவர்களிடமிருந்து நல்லதொரு தீர்ப்பை பெற்றுக் கொண்டார். அதற்காக தாத்தா நல்ல கண்ணு அவர்களுக்கு பல இடங்களில் பாராட்டு விழா நடந்தது. ஒரு நிகழ்ச்சியில் கூட தன்னை முன் நிறுத்தி வழக்காட செய்தது ஜி.ஆர். சுவாமிநாதன் என்று சொல்லவில்லை. இதுதான் இன்றைய கம்யூனிஸ்ட்களின் நிலை. வெறுப்பின் உச்சத்தில் இருப்பவர்கள் அவர்கள்! அவர்களிடமிருந்து வெறுப்பை மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கலாம்.
#Irulappan_Iyyanar
( இந்த உண்மை தெரிந்தவர்கள் மிகச் சிலரே. அதில் அடியவனும் ஒருவன் )
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுக்கும் தனிநபர் தாக்குதல்! நீதித்துறை நெறிகளுக்கு முரணானது!! உரிய நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!!
MORE : https://t.co/ST7mF8DpAk
தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-ன் அட்டவணை-I-ல், சில கிறிஸ்தவ பிரிவுகளுக்கு BC மற்றும் MBC வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது மற்றும் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன்பு கடந்த நவம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
✔️ அப்போது மனுதாரர் தரப்பில், 1970-ஆம் ஆண்டு சட்டநாதன் தலைமையிலான ஆணையம் கிறிஸ்தவ சமூகங்களின் கோரிக்கைகளை ஆராய்வதை வெளிப்படையாக மறுத்துவிட்டது என்றும்;
✔️ 1985-ஆம் ஆண்டு அம்பாசங்கர் தலைமையிலான ஆணையமும் இடஒதுக்கீட்டிற்குத் தகுதியற்ற சமூகங்களின் பட்டியலில் 'Code 902'-ன் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்களை வைத்திருந்தது என்றும் கூறப்பட்டது.
✔️ மேலும், அம்பாசங்கர் ஆணையம் இது குறித்து முறையான விசாரணையை நடத்திக் கொண்டிருந்தபோதே, 05.08.1983 அன்று அரசாணை எண் 2029-ஐ வெளியிட்டு கிறிஸ்தவ நாடார்கள், சாணார்கள் மற்றும் கிராமணிகளை அரசு அவசரமாகப் பட்டியலில் சேர்த்தது என்றும்;
✔️ பின்னர் தனது சொந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, 24.02.1986 அன்று வெளியிட்ட அரசாணை எண் 558-ன் மூலம் இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய அனைவரையும் இடஒதுக்கீட்டுப் பட்டியலில் அரசு சேர்த்தது என்றும்;
✔️ லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் சி.எஸ்.ஐ (CSI - முன்னர் SIUC) கிறிஸ்தவர்கள் ஆகியோர் புதிய தரவுகளின் அடிப்படையில் சேர்க்கப்படாமல், பழைய திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் அவர்கள் அனுபவித்த சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டனர் எனவும், இதனை 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையே ஒப்புக்கொண்டுள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
✔️ மேலும் சில வாதங்களும் வைக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு எதிர்மனுதாரர்களுக்கு 8 வார காலத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், தற்போது அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மனுதாரர் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசாங்கம் அடுத்து என்ன செய்ய போகிறது என்பதே தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது.
https://t.co/aGGN5luJMh
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி MLA மீது எழுந்த புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது தேசிய மகளிர் ஆணையம்.
இதில் முக்கியமான ஒரு அம்சம் :
மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகளிடம் அளித்த புகார்கள் மற்றும் 'அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்' என்ன என்பது தெரியப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் தான் தேசிய அரசியலமைப்பு அல்லது சட்டபூர்வமான அமைப்புகள் தலையிடும்.
மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தாரா ?
அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை.
MLA மறுத்துள்ளார் - MLA பாவம் என்று பேசின வாய்கள் எங்கே ?
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog
ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2026-ல் பேசிய அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 403 தொகுதிகளில் 181 தொகுதிகளை கோரியுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் போட்டியிட்ட 399 தொகுதிகளில் 2 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது 🤷🏽♂️
https://t.co/V5icvaGTU2
தமிழ்நாடு அரசாங்கம் கடந்த 10 ஆம் தேதி தமிழ்நாடு பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் தலைவராக முன்னாள் மணிப்பூர் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி M.V. முரளிதரனை நியமித்து அரசாணை (GO) வெளியிட்டுள்ளது.
https://t.co/8aqVAjqwpU
மணிப்பூர் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.வி. முரளிதரன் இருந்த போது, 27.03.2023 அன்று மெய்தி சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான கோரிக்கையை (W.P. (C) No. 229 of 2023) உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.
https://t.co/Phz5ekqN84
இந்த தீர்ப்பு மணிப்பூரில் ஏற்கெனவே நிலவி வந்த இன ரீதியான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்திய தூண்டுதல்களில் ஒன்றாக அமைந்தது.
https://t.co/L43GGzttOR
https://t.co/FOQfrR9BT3
அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 342-ன் கீழ், பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் ஒரு சமூகத்தை சேர்க்கவோ நீக்கவோ நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது. இத்தகைய விவகாரங்களில் நீதிமன்றங்கள் தங்களது அதிகார வரம்பை விரிவுபடுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு ஏற்கெனவே தெளிவு படுத்தியிருந்தது (State of Maharashtra v. Milind & Others). இதற்கு முரணாக அமைந்தது மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி M.V. முரளிதரன் அவர்களின் தீர்ப்பு.
https://t.co/OnCOOhVx5e
https://t.co/lFmpvg3yUv
"உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நாம் தடை விதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தன்னைத்தானே சரிசெய்து கொள்ள நீதிபதி முரளீதரனுக்கு நாங்கள் கால அவகாசம் அளித்தோம், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அரசியலமைப்பு அமர்வு தீர்ப்புகளை உயர் நீதிமன்றம் பின்பற்றவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது மிகவும் தெளிவாக உள்ளது" என்று அப்போதைய இந்திய தலைமை நீதிபதி (CJI) சந்திரசூட் வாய்மொழியாக கூறினார்.
நீதிபதி எம்.வி. முரளீதரனின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்புகள் நிறுவிய விதிமுறைகளை மீறியுள்ளதாகவும்; இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு அமர்வில் (division bench) நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு, அத்தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கும் எந்தவொரு உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.
https://t.co/XwdvSywQul
பின்னர் அவரது அதிகாரப்பூர்வப் பணியிட மாற்ற அறிவிக்கை 18.10.2023 அன்று வெளியிடப்பட்டது.
https://t.co/vi97HWLg9f
பின்னர், Review மனு (Review Petition No.12 of 2023) விசாரணையில் 21.02.2024 அன்று சர்ச்சைக்குரிய அந்த உத்தரவு பகுதியை மணிப்பூர் உயர்நீதிமன்றமே நீக்கியது.
https://t.co/N3jwgxWOAv
இப்படியொரு பட்டியல் பழங்குடியினர் விடயத்தில் சர்ச்சைக்குரிய கடந்தகால பின்னணி உடையவரை, தமிழ்நாடு மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்க செய்திருப்பது ஏற்புடையதல்ல.