சபைல வந்து சினிமா வசனம் பேசிகிட்டும், ஸ்டைல் சைகை காட்டிகிட்டும், அப்பாவை காணோம்னு personal அட்டாக்லாம் பண்ணிகிட்டே எதிர்க்கட்சிக்காரனுக்கு கண்ணியம் குறித்���ு பாடம் எல்லாம் எடுக்காதீங்கடா....
Hi @Akshita_N Ma'am, I missed the India Today Conclave live.
Can you please share the link to the Honourable Chief Minister's speech?
I am eager to note down the schemes introduced in 100 days and his roadmap for TN's future.
Thanks in advance.
விஜய் வரும் போது எதிர்கட்சி தலைவர் எந்திரிக்க வில்லை என அழுகிறார் ஒரு அமைச்சர்!!
அவையில் அவைத் தலைவர் வரும் போது மட்டும்தான் அனைவரும் எழ வேண்டும் என்பது மரபு.
அவையின் உள்ளே இரண்டே பேர்கள் தான்.. ஒன்று அவைத் தலைவர் மற்றொன்று உறுப்பினர்கள்.
அவையின் உள்ளே பிரதமர் ஆனாலும் சரி முதல்வர் ஆனாலும் சரி அவர்கள் சக உறுப்பினர்கள் மட்டுமே!! இதை primus inter pares என்பார்கள். அதாவது first among the equals.
அதனால்தான் அவையில் அவைத் தலைவரைத் தவிர வேறு யார் வந்தாலும் அனைவரும் எந்திரிக்கும் மரபு இல்லை. ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தங்கள் தலைவர் வரும் போது எழுந்து வணக்கம் சொல்வார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதற்குத் தடையில்லை.
இப்படி எல்லாம் நான் சொன்னால் அந்த மங்குனி அமைச்சருக்குப் புரியாது. காரணம் அவர் சினிமா கவர்ச்சியால் சினிமா டயலாக்குகளால் ஈர்க்கப்பட்டு ஒரு நடிகரை தலைவராக ஏற்று மந்திரி ஆனவர்.
எனவே அவருக்கு சாமி படத்தில் ��ிக்ரம் பேசும் ஒரு சினிமா டயலாக் மூலமே புரிய வைக்க முயலுகிறேன்...
“பெருமாள் பிச்சைக்கு மட்டும்தான் மரியாதை.. கூட இருக்குற எந்தப் பிச்சைக்கார பயலுக்கும் மரியாதை குடுக்க முடியாது”
ஜெயிச்சதுக்கு காரணம் சோசியல் மீடியாவானு தெரியாது ஆனா ஜெயிச்சதா நம்ப வைக்க சோசியல் மீடியா பயன்படுத்தப்பட்டு இருக்கு
டெக்னிக்கலா ப்ராட் பண்ணி வெற்றி பெற்ற கூட்டம் விரைவில் மூட்டை முடிச்சை கட்ட இருப்பதாக தகவல் 🚨
@get2karthik அப்பா, அம்மா என்ற இரு உறவுகளுமே புனிதமானவை. ‘அம்மா’ என்ற வார்த்தை ஆழமான உணர்வுகளைத் தருவது போல, அப்பா என்ற வார்த்தைய��ம் அதே அளவு அன்பையும் பாசத்தையும் கொண்டது. எனவே, CM அவர்கள் கூறிய கருத்துக்கும், திரு. நயினார் அவர்கள் கூறிய வார்த்தைக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை.
ஆனா ஓசி பஸ்னு பேசிட்டாருனு ஒரு மூத்த அரசியோவாதினு கூட பார்க்காம விலக்கி வைத்த அரசியல் எல்லாம் எவ்வளவு மூடத்தனமானது என்பதை காலம் நமக்கு உணர்த்திகொண்டே இருக்கிறது.
எந்த லூசாவது சட்டமன்றத்தில் வந்து அப்பாவை தேடிட்டு இருப்பானா? போய் உங்க அம்மாகிட்ட கேளுன்னு செருப்பால அடிச்ச மாதிரி சொல்லி இருக்காரு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன்!?
தற்குறி முதல்வருக்கு திராணி இருந்தால் கைது செய்யுங்கள் பார்ப்போம்!
#Tvkvijay#Nainar#Bjp