விஜய் தன் வழிக்கு வரமாட்டார் என தெரிந்து கொண்ட ராகுல் இந்தியா கூட்டணிக்கும் மீண்டும் திமுக வைக் கொண்டுவரநாடகம் போடுறார்.எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் இருக்கும் பக்கம் திமுக செல்லக் கூடாது.
ராகுலிடம் நேர்மை இல்லை.ராகுல் மிகப்பெரிய சதிகாரன்.பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான்.இவை இரண்டுக்கும் மாற்றாக மாநிலக்கட்சிகளை இணைத்து மூன்றாவது அணி அமைப்பதில் திமுக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இனி எந்த நடிகர் கட்சியை துவங்கி தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றிபெறுவார்கள்! ஏனெனில் படித்த படிக்காத அடிமுட்டாள்கள் அனைவருமே தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்!
இவர்களுக்கு தேவை சினிமாதானே தவிர! கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு அடிப்படை கட்டமைப்பு எதுவுமே தேவையில்லை! தான் விரும்பிய கதாநாயகன் ஆட்சியை பிடித்தால் மட்டும் போதுமென்று நினைக்கிற அடிமுட்டாள்கள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாற்றிக்கொண்டது!
இந்த மாதிரி பைத்தியக்கார கூட்டத்தோடு நாமும் வாழ்கிறோமே என்று வேதனைப்பட்டு எந்த பிரயோஜனமுமில்லை!
🚨 RONALDO GIFTED A RESTAURANT TO THE WOMAN WHO FED HIM WHEN HE WAS 10–12 AND HAD NO MONEY🚨
Cristiano Ronaldo: :- “When I was kid 10-12 years old. I didn’t have money. Near our house, there was a McDonald’s. At night, we would go to the back door and ask the ladies if there were any leftover burgers. They used to give us food, and that meant a lot to me. Later in life, I tried very hard to find them again. When I finally did, I wanted to repay their kindness, so I invited them and gifted them a restaurant.”
One of India’s biggest challenges is that too many interactions are transactional and too few are relationship-based. Great societies are built on trust, cooperation, and genuine human connection - not on constantly asking, “What’s in it for me?”
The fundamental problem in India is that it remains a low-trust society. Low trust means higher transaction costs, more bureaucracy, more middlemen, and slower economic growth. It also discourages the free flow of capital because people spend more time protecting themselves than creating value. Fixing infrastructure is important, but fixing trust is essential. The system is broken.
இனி எந்த காலத்திலும் துரோகிகளை கூட்டணி சேர்க்க கூடாது ,
1.காங்கிரஸ்
2.விசிக
3.CPI
4.CPM
5.மதிமுக
6.IUML
... தலைமுழுகி விடுங்கள். சும்மா நிரந்தர எதிரி இல்லை மசுரு இல்லைனு கூட்டணிக்கு தூக்கிட்டு வந்தீங்கனா , எந்த உடன்பிறப்பும் கூட நிக்க மாட்டார்கள் .🖤❤️
All these people attacking me in X are so stupid. They think the purpose of life is to make money. They don’t realize that the purpose of life is to become a better version of yourself - mentally, physically, emotionally and spiritually.
India may need a second independence movement. The first, led by Gandhi, sought political freedom. The second should seek freedom from Andh Bhakti - the habit of surrendering critical thinking to leaders, ideologies, and institutions. A nation truly becomes free when its people learn to question, think, and hold power accountable.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
A boy shared an incident from Kalyan railway station in Maharashtra that has sparked debate online.
He had gone to the station to help his family board a train scheduled to leave at 12 PM. Later, the train was delayed and he was informed it would arrive at 2 PM.
After buying a platform ticket, he waited at the station with his family. However, the train kept getting delayed for several more hours. Finally, around 5 PM, he helped his family get on the train and was about to leave.
That's when a TTI stopped him and asked for his platform ticket. After checking it, the TTI said the ticket was valid for only 2 hours and imposed a fine of ₹500.
The boy questioned why he was being penalized when the delay was caused by the railway itself. He argued that he had purchased a valid platform ticket to see off his family and stayed only because the train was repeatedly delayed.
The incident has raised an important question:
If passengers are forced to wait because of a train delay, should they be fined for exceeding the time limit of a platform ticket?
@Thedrivenman There’s a point in this. But it’s not ‘one size fits all’. It’s contextual and if one is taken for granted because of being nice then it’s time to wake up.
Neverrrrrrrrrrrrrrrrrrrr harm your mother, not with words, anger or silence. She will die one day and that's the day you'll realize that She's the only woman who loves you unconditionally. Take Care of her while she's still alive.
A man without money is a man without a voice. You could be the smartest man in the room, but if your pockets are empty, no one listens. Family and relatives are only nice when you have something to offer. Get up every day and work like hell. The world is very cruel to a poor man.
Sandhya U. Sandhya Shenoy
> Professor and Principal Research Scientist in the Department of Materials Science and Engineering, Mangaluru
> World's top 2% scientist for 3 consecutive years
> Her work is on the conversion of waste heat into electricity by developing efficient thermoelectric materials
> Great achievement for an Indian
Millions of unemployed feminist girls should make her their idol instead of influencers like Rebel Kid Apoorva.
Old student reunions are always special - an opportunity to rekindle old friendships and memories – of times when we were more carefree, and less set in any mould or direction.
The memories our friends carry of us remind us of who we used to be, before the rigours (and the progress) of life in the post-student years.
Even so, the 25th anniversary reunion last week felt like divine timing, given the recent election. I was ecstatic to be reminded of the way I used to be – before the financial career, and before politics.
Creating memories and sharing stories have bound people together from before there were means to create records and make memory and knowledge permanent/systematically transferable. Telling, and listening to, stories is the essence of human interaction, even in the age of AI. Especially in the age of AI.
Looking forward to more reunions with old friends, from schools and universities!!