Maasha allah karnataka pogamale kaveri kondu vandhavan da..🙏🏻
Histroy tell us "விதியுடன் மோது விஜயுடன் மோததே " 💯
Looks like Mother Nature is with @TVKVijayHQ .🙌🏻🔥🛐
என்ன தல @idumbaikarthi3 - கரூர் குடும்பங்களுக்கு அரசு வேலை கேட்டதும் , இப்போ வேணாம்னு சொல்றதும் , ரெண்டும் நீங்க தானா ?
புரியுதா ஏன் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள்னு ?
இந்த காணொளியில் கொத்தடிமை தாக்கப்பட்டதால் மிரட்டி நீக்க வைத்துள்ளனர்... அதனால் இதை யாரும் Share செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Rt மட்டும் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்... 🙏🙏🙏
போராட்டகளத்துல 7 மணி நேரம் இருந்த ஒருத்தர் சொல்றாரு போராட்ட களம் Jananayagan vijay னு போகுது NEET பத்தி பேசல னு
களத்துல இருந்தவரே சொல்றாரு
ஆதாரமா நிறைய இருக்கு
பாஜக வ அடிக்க வேண்டிய இடத்துல தேவையே இல்லாம தவெக வை இழுத்து விட்டிருக்காங்க திமுகயன்ஸ்