டாப் 10 இளைஞர்கள் 2025: சுற்றுச்சூழல் சீரழிவா, ஸ்மார்ட் சிட்டி முறைகேடா, நீர்நிலை ஆக்கிரமிப்பா... அத்தனை அநியாயங்களுக்கு எதிராகவும் சட்டப்போராட்டம் நடத்துகிற இந்த வழக்கறிஞர் குழு, கடந்த 7 ஆண்டுகளில் உருவாக்கிய மாற்றங்கள் ஏராளம். மணிபாரதி, வைகை ரத்னா, சகா, பேராசிரியர் புஷ்பவனம், முனீஸ்வரி, அப்துல் ரஹ்மான் ஜலால், சக்கரை முகமது, கதிர் ஆகிய மனமிணைந்த நண்பர்கள் எட்டுப்பேரும் இன்டர்ன்ஷிப் காலத்தில் சேர்ந்தவர்கள். எந்த இடத்திலும் தங்களை வெளிப்படுத்தி வெளிச்சம் தேடாத இந்த இளைஞர்கள், நூற்றுக்கும் மேலான பொதுநல வழக்குகளால் அதிகாரத்தை உலுக்கியிருக்கிறார்கள். பொதுப் பிரச்னைகளில் ஆதங்கப்பட்டு அங்கலாய்க்காமல், அதிகாரத்தைக் கூண்டிலேற்றி நீதி கேட்பதில் இருக்கிறது இவர்களின் மனோதிடம். பாதிக்கப்பட்ட எளிய மக்களிடம் கட்டணம் பெறாமல் வழக்காடி நியாயம் பெற்றுத் தருவதும் இவர்களின் மற்றுமொரு தனித்தன்மை. அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், பேரங்களுக்குப் பணியாமல் அறத்தின் அருகில் நின்று தொடர்ந்து இயங்கும் இந்த கருப்பு அங்கிக்காரர்களுக்கு நம்பிக்கை விருதளித்து அங்கீகரிக்கிறது ஆனந்த விகடன்.
#AVNambikkaiAwards2025 | #NambikkaiAwards | #VikatanAwards | #Top10Ilaignargal

CDR Mall of #Madurai with (potential) new tenants!
Signed: Adidas, Mochi, BBQ nation, Sellers
In Talks: Starbucks, McD, Cinepolis (3-screen), Skechers, Being Human & more.
Hoping few firsts for the city!
Launching sometime in 2025!
#Mall | #Madurai
#WATCH | Madurai, Tamil Nadu: Drone visuals of people from 40 villages, including Melur, protesting against the Tungsten mining project and marching from Narasingampatti village in Madurai to the Madurai Post Office as part of their demonstration.
The villagers argue that the project will severely impact their lives and cause significant environmental damage. Through this protest, they aim to draw the authorities' attention and demand the cancellation of the project.
ஆளுங்கட்சி போராட்டம் நடத்தினால் அனுமதிக்கும் காவல்துறை ,எதிர்கட்சிக்கு அனுமதி மறுப்பது ஏன்? தி.மு.க.வினரை அரெஸ்ட் பண்ண மாட்டீங்களா? என்ன ஆட்சி நடக்குது இங்க? - தமிழிசை கேள்வி
#Covai | #Tamilisai | #DMK | #Protest | #GovernorRNRavi | #PoliemerNews