திமுக நாடகம் அம்பலம்
திமுகவினர் மகளிர் சுய உதவிக்குழு கடன் வாங்கி தருவதாக வரவழைத்து யாருடைய உறுப்பினர் அட்டையையோ கொடுத்து கிழிக்கிம்படி செய்ய சொல்லி இருக்கிறார்கள்.
அறை முழுவதும் ஆண்கள் இருந்ததால் பயந்து வேறு வழியின்றி செய்த்தாக திருவொற்றியூர் பெண்கள் குற்றச்சாட்டு.