சென்னை: எஃப்எம்.எஸ். மீடியாஸ், சி.எஸ்.எம் கிரியேஷன், சஷ்டி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் தர்ணா. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரப��ளையம் பகுதியில் சூரிய கிரிமலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் திரைப்படத்தின் துவக்கவிழா நடந்தது.
ஒரு வித்தியா��மான அரசியல் களம்...
பராசக்தி, ஜனநாயகன் படங்களோடு மோதுகிறது, விசைத்தறி தொழிலை மையமாக வைத்து வாழ்வியல் படைப்பாக உருவாகியுள்ள ‘ராட்ட.’ https://t.co/uE7rx3oheU via @Start Cut Action | News & Views